அல்-கஃப்ஜி தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 21-02-2014 இடம்: அல்-கஃப்ஜி தஃவா நிலைய வளாகம் வழங்குபவர்: முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளார், தஹ்ரான் (ஸிராஜ்) தஃவா நிலையம் — சவூதி அரேபியா) வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/rsdeudd3nbydn64/Khafji_Ajmal_21-02-14.mp3] Download mp3 Audio
Read More »Tag Archives: குறைகள்
அநீதி தவிர்.
1666. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2447 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் …
Read More »சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி…
1660. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6066 அபூ …
Read More »