கேள்வி : கொட்டாவி விட்டாள் “அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜிம்” (விரட்டப்பட்ட ஷைதானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூற வேண்டுமா?? பதில் : அப்படி கூறுவதற்கு மார்க்கத்தில் எந்தவித வழிகாட்டலும் கிடையாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி கூறியதாக எந்தவித ஹதீஸ்களும் கிடையாது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொட்டாவியைப்பற்றி கூறும்போது : அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். …
Read More »Tag Archives: கொட்டாவி
கொட்டாவி வந்தால்….
1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3289 அபூஹுரைரா (ரலி).
Read More »