Featured Posts

Tag Archives: சுன்னத் தொழுகை

கடமையான தொழுகைக்குப் பின் உபரியான தொழுகையை இடமாற்றித் தொழுதல்

பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக் கொண்டோ அல்லது இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி இருப்பது விரும்பத்தக்கது. கேள்வி : பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் சாட்சிசொல்ல வேண்டும் என்ற ரீதியில், நான் பர்ழான தொழுகையை தொழுத பின்னர் உபரியான சுன்னத்தான தொழுகையை தொழுவதற்காக வேண்டி இடத்தை மாற்றித்தொழுவது விரும்பத்தக்கதா? பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, ஆமாம், பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக்கொண்டோ …

Read More »

சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- பர்ளான தொழுகை மொத்தமாக பதினேழு ரக்அத்துகள் உள்ளன என்பதும், சுப்ஹூ தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை எத்தனை ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதே நேரம் இரவிலும், பகலிலும் என்னென்ன சுன்னத்தான தொழுகைகள் தொழ வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம். வீட்டில் தொழுதல்… பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை (ஆண்கள்) தனது வீட்டில் தொழுவது தான் …

Read More »

ஜும்ஆ தொழுகையின் பின் சுன்னத்துகள் எத்தனை?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் தொழுது நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ஜும்ஆ உடைய பர்ளுக்கு பின்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் …

Read More »

பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுகையை தொடரலாமா?

இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுவதுபற்றிய விளக்கம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி — அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

Read More »