-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை)- கஸா் என்றால் சுருக்குதல். அதாவது நான்கு ரக்அத்துகள் தொழுகையை இரண்டு ரக்ஆத்துகளாக தொழுவதாகும். ஜம்வு என்றால் சோ்த்தல். அதாவது ளுஹரையும், அஸரையும் சோ்த்து தெழுவதாகும். மேலும் மஃரிபையும், இஷாவையும், சேர்த்து தொழுவதாகும். கஸா் எப்போது செய்ய வேண்டும், ஜம்வு எப்போது செய்ய வேண்டும், என்பதை ஹதீஸ்களின் வழியில் காண்போம். கஸா் தொழுகை “ இப்னு அப்பாஸ் (ரலி) …
Read More »