Featured Posts

Tag Archives: தன்யீம்

மக்காவில் உள்ள ஆயிஷா பள்ளிக்கு சென்று, பல உம்ராக்களை நிறைவேற்றலாமா?

கேள்வி: ஒருவர் தனது முதல் உம்ராவை முடித்து விட்டு இரண்டாவது உம்ராவுக்காக ஆயிஷா பள்ளிக்கு சென்று அங்கு இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கிறார்களே. இது பற்றி விரிவான விளக்கம் தரவும். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்…! (M. Z. Mohammed) பதில்: உம்ராவிற்குச் செல்பவர்களும் ஹஜ்ஜிற்கு செல்பவர்களும் தங்களது கடமையை நிறைவேற்றிய பின்னர் பல உம்ராக்கள் செய்யும் வழமை பலரிடம் காணப்படுகிறது. ஆயிஷா பள்ளி என்று அழைக்கப்படக் கூடிய தன்ஈம் …

Read More »

94. எதிர்பார்ப்பு

பாகம் 7, அத்தியாயம் 94, எண் 7226 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்து கொள்ளாமல் பின்தங்கியிருக்க மாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.) நான் …

Read More »

26.உம்ரா

பாகம் 2, அத்தியாயம் 26, எண் 1773 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 2, அத்தியாயம் 26, எண் 1774 இப்னு ஜுரைஜ் அறிவித்தார். இக்ரிமா இப்னு காலித் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்குவர் ‘குற்றமில்லை’ …

Read More »