இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் UTJ தேசிய தலைவருடன் சிறப்பு நேர்காணல் நாள்: 05-05-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் நேர்காணல்: சகோ. ரிஸ்வான் இப்னு ஹஸன் தலைப்பு: நவீன தலைமுடி மற்றும் தாடி அலங்காரம் அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி தேசிய தலைவர், ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ) இலங்கை வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube …
Read More »Tag Archives: தலைமுடி
தலைமுடிக்கு சாயம் – மருதாணி தவிர பிறவற்றை பயன்படுத்தலாமா?
கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/wr9q3lhc72zohvg/Hair_dye_-_use_other_than_henna.mp3] Download mp3 Audio
Read More »71. அகீகா
பாகம் 6, அத்தியாயம் 71, எண் 5467 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார். எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் ‘இப்ராஹீம்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்து விட்டார்கள். அக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் …
Read More »5.குளித்தல்
பாகம் 1, அத்தியாயம் 5, எண் 248 ‘நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்” …
Read More »