சென்ற மூன்று தொடர்களில் நரகத்தில் நடக்கும் பலவிதமான தண்டனைகளின் காட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன். இந்த தொடரிலும் சில பயங்கரமான நிகழ்சிகளை கவனிப்போம். நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது… “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு …
Read More »Tag Archives: நரகவாசி
தொடர்-05 | சொர்க்கவாசி, நரகவாசி, குர்ஆன் இறைவனின் வார்த்தை பற்றிய இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 30-10-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: சொர்க்கவாசி, நரகவாசி, குர்ஆன் இறைவனின் வார்த்தை பற்றிய இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-5) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: …
Read More »நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.
1788. (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்”என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை …
Read More »