Featured Posts

Tag Archives: புகாரி

[ஸஹீஹுல் புகாரீ Audio & Text] _அத்தியாயம்-2: இறைநம்பிக்கை – ஈமான்

ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் தமிழாக்கம் அத்தியாயம்-2 02. இறைநம்பிக்கை – ஈமான் (ஹதீஸ் 8 முதல் 58 வரை) ஒலிவடிவில் பதிவிறக்கம் செய்ய Download mp3 audio (அத்தியாயம்-2: ஈமான் எனும் இறைநம்பிக்கை) அத்தியாயம்-2: ஈமான் எனும் இறைநம்பிக்கை பாடம்-1 இஸ்லாம் 5 காரியங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) கூறினார்கள் நம்பிக்கை என்பது சொல்லும் செயலும் ஆகும். அது கூடலாம் குறையலாம் (இதற்க்கு ஆதாரங்கள்) 48:4; …

Read More »

65 (1). திருக்குர்ஆன் விளக்கவுரை

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4474 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே நான் (தொழுது முடித்தபின்) அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை …

Read More »

இறை நேசர்கள் (2)

வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்’ என …

Read More »