Featured Posts

Tag Archives: மன்னித்தல்

பணிவு தரும் உயர்வு! [உங்கள் சிந்தனைக்கு… – 073]

பணிவு தரும் உயர்வு! பணிவு என்பது, இறைவிசுவாசிகளின் பண்புகளில் சிறப்புக்குரிய பண்பாக இருக்கும் அதேநேரம், அகிலத்தைப் படைத்துப் பரிபாலித்துப் போஷித்து வருகின்ற ஏக இரட்சகனின் அன்புக்கான ஆதாரமுமாகும். இது……. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தின் பக்கமும், அவனின் சுவர்க்கத்தின் பக்கமும் கொண்டு சேர்க்கின்ற வழியாகும்! மனிதனின் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் கிடைக்கும் சுபீட்சத்திற்கான அடையாளமாகும்! அல்லாஹ்விடமும், மனிதர்களிடமும் உன்னை நெருக்கி வைக்கின்ற வழியாகும்! அல்லாஹ்வின் பாதுகாப்பு, அவனின் கண்காணிப்பு, அவனின் அவதானிப்பு …

Read More »

உயரிய இரு பண்புகள் – விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும்

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 21-05-2015 இடம்: அல்-அஹ்ஸா நிலையம் பழைய வளாகம் தலைப்பு: உயரிய இரு பண்புகள் – விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit Download mp3 audio

Read More »

ரஸூல்மார்களின் பணிகள் யாவை?

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது.

Read More »

அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை

வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் …

Read More »