– M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி ஈஸா (அலை) அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளில் ஒன்று. உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி. அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும். ஏனைய இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு அத்தாட்சி இவருக்கும் வழங்கப்பட்டது. நிச்சயமாக ஈஸா (அலை) ஒரு தூதராவார்.
Read More »Tag Archives: மர்யம்
அல்குர்ஆனில் மர்யம் (அலை)
குடும்பத்தினர் மற்றும் முத்தாவீன்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி (ஸபர்-1433) வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனீ அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் நாள்: 28-12-2011 (புதன்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணிவரை) இடம்: கேம்யா பீச் கேம்ப் (Kemya Beach Camp), அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/zve4hbsp7iepp8s/maryam_stated_in_quran_mansoor.mp3] Download mp3 …
Read More »65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்: (சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், ‘(அந்த …
Read More »நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.
1526. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி). 1527. ‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் …
Read More »63.அன்சாரிகளின் சிறப்புகள்
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776 ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் …
Read More »விக்ரஹங்களால் சிபாரிசு செய்ய முடியாது
இறைவனுக்கு இணையுண்டு என நினைக்கின்ற முஷ்ரிக்குகள் கூறுகின்றனர்: மலக்குகளும், நபிமார்களும் எங்களுக்காக சிபாரிசு செய்ய வேண்டுமென்றே நாம் அவர்களை வேண்டுகிறோம்.வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நபிமார்கள்,மலக்குகள், நன்மக்கள் இவர்கள் சமாதியில் வந்து நாம் கேட்பதெல்லாம் சிபாரிசு ஒன்றைத்தான். உதாரணமாகக் கூறுவதாயின்: இரக்கமுள்ள நாச்சியார் மர்யம் அவர்களே! மேன்மைக்குரிய பீட்டர் அவர்களே! ஜுர்ஜீஸ் அவர்களே! நபி மூஸாவே! அல்லது இப்ராஹீமே! எங்களுக்காக உங்கள் இறைவனிடம் சிபாரிசை வேண்டுங்கள் எனக் கூறி நாங்கள் …
Read More »