Featured Posts

Tag Archives: ருஷ்த்

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது!

குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக!“ …

Read More »