Featured Posts

Tag Archives: ஸலவாத்து

பாங்கிற்கு முன் ஸலவாத்தும் பாங்கு துஆவும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- மக்கள் சரியான வழிமுறைகளை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்காகவே நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் என்ன, என்ன அமல்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை மிக அழகான முறையில் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளான். “அந்த துாதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது. என்றும் அவர் கொண்டு வந்ததை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் …

Read More »

சபை களையும் போது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை. மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் பேசி முடிக்கும் போது, அல்லது முஸ்லிம் பாடசாலைகள் விடும் போது ஸலவாத்து சொல்லி கூட்டங்கள் முடிக்கப் படுகின்றன. இது மார்க்கத்தின் அடிப்படையில் சரிதானா? என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.! ‘அந்த தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது’. என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த தூதர் அவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் சரி சபை கலையும் போது …

Read More »

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Read More »