பொதுவாக எம்மத்தியில் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று மரணித்துவிட்டால் அவர் கொடுத்துவைத்தவர், பாக்கியசாலி……… போன்ற வார்த்தைகளால் அந்த ஜனாஸாவைப் பற்றி பெருமைப்படக் கூடியவர்களாக இருக்கின்றோம். அதற்குக் காரணமாக எம்மத்தியில் பரவியிருக்கும் ஹதீஸ் ஒன்றே காரணமாகும். அதாவது; நபியவர்கள் கூறினார்கள் : “எந்த ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை நாளன்று அல்லது அதன் இரவன்று மரணிக்கின்றானோ அவரை கப்ரினுடைய சோதனையிலிருந்து அல்லாஹுத்தஆலா பாதுகாக்கின்றான். மற்றுமொரு அறிவிப்பில் எவர் ஒருவர்….. என்று பொதுப்படையாக வருகின்றது. இந்த ஹதீஸின் …
Read More »Tag Archives: ஹதீஸ் ஆய்வு
திருமண குத்பாவும் பலவீனமான ஹதீஸும் [ஹதீஸ் ஆய்வு]
இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மார்க்கத்திலும் திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டிக் கூறப்படவில்லை என்பது எங்களில் யாவரும் அறிந்த விடயமாகும். அந்த அடிப்படையில் பாமரர்கள் தொட்டு உலமாக்கள் வரை திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டுபவர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஹதீஸ்களில் ஒன்றாக “யார் திருமணம் செய்கின்றாரோ நிச்சயமாக அவர் ஈமானின் பாதியை பூரணப்படுத்தியராவார். எனவே அவர் (ஈமானின்) எஞ்சிய பாதியில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.” என்ற ஹதீஸ் காணப்படுகின்றது. இந்த ஹதீஸை பொருத்தமட்டில் அது …
Read More »