– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஷீஆ என்றால் குழு, அணி, கூட்டம்,பிரிவு என்று அர்த்தமாகும். அலி(ரலி) அவர்களுக்குச் சார்ப்பாக இயங்குவதாக காட்டிக் கொண்டு களம் இறங்கியதாலேயே அப்துல்லாஹ் இப்னு ஸபா வின் கூட்டத்தினர் “ஷீஅத்து அலி” என அழைக்கப்பட்னர். அலி(ரலி) அவர்களுக்கும் இக்கும்பலுக்கும் எத்தொடர்ப்புமில்லை என்பதால் நாளடைவில் “ஷீஆ” என்று அழைக்கப்ப டலானார் கள். உண்மையில் “ஷீஅத்து அலி” என்பதை விட “ஷீஅத்து இப்னு ஸபா” என்று அழைப்பதே பொறுத்தமானது.
Read More »