Featured Posts

ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி

கடனும் அடகு வைத்தலும்

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நாம் நமக்குத் தேவையான பணத்தை அல்லது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து கடனாகப் பெறும்போது அதற்கு நம்பகமாக நாம் ஏதேனும் ஒன்றை கடன் தருபவருக்குக் கொடுத்து வைப்பதையே அடமானம் அல்லது ஈடுவைத்தல் எனக் கூறப்படும். கடன் தருபவர் நேரடியாக சாட்சிகளை நியமித்து எழுத்துபூர்வமாக எழுதி வைத்துக் கொண்டும் தரலாம். அல்லது கொடுக்கும் கடனுக்கு பெறுமதியான ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொண்டும் கடன் தரலாம். கொடுக்கப்படும் கடனுக்கு …

Read More »

உலமாக்களுக்கு ரசிகர் மன்றமா?

-எழுதியவர்: மெளலவி எம். எஸ். எம். இம்தியாஸ் யூசுப் ஸலஃபி- உலமாக்கள் என்போர் மார்க்கத்தை நன்கு கற்றறிந்தவர்கள். அதன் அடிப்படை உசூல்களை படித்தவர்கள். மக்களை நேர்வழியில் நடாத்துபவர்கள். இறையச்சத்தைத் தவிர வேறெதனையும் அணிகளன்களாக கொள்ளாதவர் கள். சத்தியத்தை சத்தியமாகவும் அசத் தியத்தை அசத்தியமாகவும் காட்ட வேண்டியவர்கள். அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற எவருக்கும் அஞ்சாத நிலையில் மார்க்கம் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இத்தகைய உலமாக்கள் இருக்கும் காலமெல்லாம் மக்களின் வாழ்வு பாக்கியம் …

Read More »

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள்

இலங்கையில் அழுத்கம பகுதியில் நடந்த கலவரம் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள் -எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி- இலங்கையில் அழுத்தகம எனும் பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக 15.06.2014 அன்று நடாத்தப்பட்ட இனக்கலவம் உலக ஊடகங்களின் கவனத்தை பெற்றது. பல நாடுகளில் இந்த இனப் படுகொலைக் கெதிராக பாரிய ஆரப்பாட்டங்களும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களின் இருப்புக்கெதிராக பௌத்த மத கடும் போக்குடைய இனவாத குழுக்கள் பயங்கரமாக செயற்பட்டதன் விளைவாக இந்த …

Read More »

இறை நம்பிக்கை

– M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி அல்லாஹ் ஒருவனே கடவுள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை விளக்கப்படுத்துவது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும். இதன் அர்த்தம் உண்மையாகவே வணங்கி வழிபடுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்பதாகும். (இக்கலிமா) இவ்வார்த்தைக்காகவே இந்த வானம் பூமி மற்றும் சகல வஸ்துகளும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளது.

Read More »

பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?

– M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் மன்னிப்பும் என்றென்றும் உண்டாவதாக! 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப் பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற …

Read More »

அல்குர்ஆன் பார்வையில் ஈஸா (அலை)

– M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி ஈஸா (அலை) அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளில் ஒன்று. உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி. அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும். ஏனைய இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு அத்தாட்சி இவருக்கும் வழங்கப்பட்டது. நிச்சயமாக ஈஸா (அலை) ஒரு தூதராவார்.

Read More »

வஹ்ஹாபி-ஸலபி கொள்கை அடிப்படைவாதம் ஆகுமா?

– இம்தியாஸ் யூசுப் ஸலபி இலங்கையில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமெதிராக உருவான இனவாத இயக்கமான பொதுபல சேனா முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகளை வளர்ப்பதற்கும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் முனைந்து வருகிறது.

Read More »

முஸ்லிம் அமைச்சர்களின் மௌனம், வரலாற்றுத் துரோகிகள் என்பதற்கான அடையாளம்?

– இம்தியாஸ் யூசுப் ஸலபி இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை இனவாதிகள் வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறார்கள். “பள்ளிவாசல்களை உடைத்தல், தகர்த்தல், அப்புறப்படுத்தல்” என்ற பணியுடன் இவர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. தற்போது இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் கலாசார பண்புகளையும் கொச்சைப்படுத்தி, விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். “அல்லாஹ்” என்ற கடவுள் பொய்யானது என்றும் பத்திரிகையில் விமர்சித்துள்ளார்கள். தனியார் சட்டங்களை நீக்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார்கள்.

Read More »

முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான போராட்டம் (தொடர்-2)

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இலங்கை முஸ்லிம்களுடைய மார்க்க மற்றும் பொருளாதாரத்திற்கு எதிராக பகிரங்கமாக பேசியவரும் பிரச்சாரம் செய்தவரும் பௌத்த மக்களின் அபிமானத்தைப் பெற்றவருமான அனாகரிக தர்மபால என்பவராவார்.

Read More »

முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான போராட்டம் (தொடர்-1)

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இந்த நாட்டில் பல்வேறுபட்ட இனவாதக் குழுக்கள் பல்வேறு பெயர்களில் காலத்திற்குக் காலம் வெளியாகி, முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் சுலோகங்கள் ஏந்துவதும் விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதும் பௌத்த மக்களைத் தூண்டி விடுவதும் என்ற வெறியுடன் வெளிப்படையாகவே இயங்கி வருவதைக் காண்கிறோம்.

Read More »