அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD வழங்கும் ஜுபைல் 2 – SKS கேம்ப் NMD தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 17-12-2016 தலைப்பு: தஃவா களத்தில் இறைத்தூதரின் நடைமுறைகள் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்
Read More »வீடியோ ஆடியோ
ஷீஆ பயங்கரவாதமும் இன்றைய முஸ்லிம்களும்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 15-12-2016 ஷீஆ பயங்கரவாதமும் இன்றைய முஸ்லிம்களும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »ஓ எனதருமை சிரியா மக்களே!
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 15-12-2016 தலைப்பு: ஓ எனதருமை சிரியா மக்களே! மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »ஜும்ஆ தினமும் இஸ்லாமிய சமூதாயமும்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 16-12-2016 தலைப்பு: ஜும்ஆ தினமும் இஸ்லாமிய சமூதாயமும் மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்
Read More »இஸ்லாம் ஒர் அறிமுகம்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப் கேம்ப் அல்-ஜுபைல் நாள்: 14-12-2016 மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »[Success Through Salah-08] தொழுகையும் இறை நெருக்கமும் – Salah and Qurbat
தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்-8) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 8 தொழுகையும் இறை நெருக்கமும் – Salah and Qurbat வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 10.09.2016
Read More »பொதுமக்களுக்கான தேவையான உளவளத்துணை (Counselling) அறிமுகம்
ஏன் பொது மக்கள் இத்துறையை அறிந்திருக்க வேண்டும் ? யாருக்கு இது தேவைப்படலாம் ? மனநோய்க்கு மாத்தரம் அல்ல …. எவ்வாறான துறைகளில் கவுன்செல்லிங் உண்டு ? உளவளத்துணையின் பிரயோசனம் என்ன? சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகள் – அறிமுகம் பிரச்சினைகளை எதிர்கொள்ள சில அறிவுறுத்தல்கள் எவ்வாறு உளவளத்துணை ஆலோசகரை தெரிவு செய்வது ? Lukmanul Hakeem MSW (medi and psy) M.phil (psw) Dip.in counselling , …
Read More »குழந்தைப் பருவ உளமாய நோய் pervasive development disorder
pervasive development disorder குழந்தைகளை இனங்காண்பது எப்படி? அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? By M.N.Lukmanul Hakeem MSW (medi and psy) M.phil (psw) Dip.in counselling , Dip in NLP. Psychotherapy Psychotherapist, psychiatric Social Worker and Psychological Counselor Ceடுrtified Neuro Linguistic Practitioner Phd Scholar
Read More »சஜ்தா திலாவத் மற்றும் சஜ்தா சுக்ர்
வாராந்திர பயான் நிகழ்ச்சி (ஃபிக்ஹ் தொடர்) நாள்: 12.12.2016 தலைப்பு: சஜ்தா திலாவத் மற்றும் சஜ்தா சுக்ர் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா
Read More »உள்ளம் சீர்பட
ஜித்தா துறைமுகத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 9, 2016 வெள்ளிக்கிழமை இடம்: ஜி.சி.டி. கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா தலைப்பு: உள்ளம் சீர்பட வழங்குபவர்: ஷைக். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா Video and Editing: IslamKalvi Media unit, Jeddah
Read More »