-வலீத் அஹ்மத்
உதவி விரிவுரையாளர், அரபு மற்றும்இஸ்லாமிய கற்கைகள் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.
பல்லின மக்கள் வாழும் ஒரு சூழலின் எல்லா நிலைகளிலும் சகவாழ்வும் புரிந்துணர்வும் பேணப்படல் அவசியம் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல் ஆகும். இது, நபி (ஸல்) அவர்களின் நடைமுறை வாழ்வில் மிக அழகாகப் பிரதிபலித்துள்ளதை தெளிவாக அவதானிக்க கூடியதாகவுள்ளது.
எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் இனக்கலவரங்களும் சமூக முரண்பாட்டு நிலைகளும் பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பில் அதன் வாழ்வொழுங்கு முறையாகப் பேணப்படாமையை எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வகையில் ஒரு பன்மைத்துவ சமூகத்தில், முரண்பாடுகளற்ற ஒரு முன்மாதிரிமிக்க சமூகத்தைக் கட்டமைப்பதிலும் சீரான வாழ்வொழுங்கைப் பேணுவதிலும் இஸ்லாம் எத்தகைய வழிகாட்டல்களை முன்வைக்கின்றது என்பது தொடர்பில் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை ஆராய்கிறது. Click here to read/download article in PDF format