Featured Posts

ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

அல்குர்ஆனோடு உறவாடுவோம்

வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு: அல்குர்ஆனோடு உறவாடுவோம், வழங்குபவர்: அஷ்ஷைக்: அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனீ நாள்: 17.04.2017 (திங்கள்) ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) …

Read More »

யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ M.A. (Cey) நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் (ரஹ்) பற்றிய விமர்சனப் பார்வை: சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் முஃதஸிலாக்களும் சுன்னாவினருக்கு உடன்படுகின்றனர். பெரிய பாவங்கள் செய்தோரை அஹ்லுஸ்ஸுன்னாக்கள் குறிப்பிட்டு நரகவாசிகள் எனக் கூறமாட்டார்கள். மாற்றமாக அவர்கள் அதையும் தாண்டி அல்லாஹ் மன்னிப்பான் என்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக இணைவைப்பவர்களுக்கு மன்னிப்பதில்லை என்றும், தான் நாடினால் பிறதை (பாவங்களை) மன்னிப்பதாகவும் …

Read More »

குழப்பங்களின் போது ஒரு முஃமின்

– அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி – முன்னுரை: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் அருளும் அவனது இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! குழப்பங்கள் பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அது பற்றி முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவை ஏற்படுகின்றபோது அதற்கான தீர்வையும் வழிகாட்டலையும் இஸ்லாமிய ஷரீஆ தெளிவாக்கியுள்ளது.

Read More »

பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹதீஸாகக் கூறப்பட்டதை ஒட்டு மொத்த நபித்தோழர்களும் முழுமனதுடன் அங்கீகரித்ததோடு, தெளிவு தேவைப்பட்ட இடங்களில் விளக்கம் கேட்டு அவற்றை அமுல் செய்தனர். சுன்னாவில் இடம் பெறும் ஆதாரபூர்வமான சட்டங்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போன்று தெரிவதையும் தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் அமுல் செய்தனர்.

Read More »

சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய சுருக்கப் பார்வை

இந்தியா 200 மில்லியன் பேர் சிறுபான்மை முஸ்லிம்களாக வாழுகின்ற அதேவளை இலங்கை, சிங்கப்பூர், கோகாஸ், தாய்லந்து, கஸகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். மேலும் படிக்க.. மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Read More »

அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்

– எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திப மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன. « أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ، الشريعة للآجري – (1 / 24) ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய …

Read More »

இஸ்லாமிய சர்வதேச கோட்பாடு

இஸ்லாம் சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாட்டை சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாடுகளை மேற்கத்தைய அறிஞர்கள் முன்வைப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அது தெளிவாகவும், மனித இனத்திற்கு பொருத்தமானதாகவும் முன்வைத்திருக்கின்றது என்பதை நிரூபிக்கும் முகமாக இஸ்லாமிய சர்வதேச கோட்பாடு பற்றி விமர்சனரீதியாக ஆராய்க என்ற இந்த தலைப்பின் ஊடாக பின்வரும் முக்கிய அம்சங்கள் பற்றி பேசப்படவிருக்கின்றன. மேலும் படிக்க.. மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Read More »

அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் ஏன் அவசியப்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்க!

Islamization என்பதன் மூலம் கருதப்படுவது யாது? அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் ஏன் அவசியப்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இஸ்லாமிய கிலாஃபத் 1924ல் வீழ்ச்சியடைவதற்கு முன்னால் முஸ்லிம் உலகு சிந்தனாரீதியான பாரிய உள், வெளி சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தது. அப்போது இஸ்லாமிய தனித்துவத்தைப் பேணுவதில் குறியாக இருந்த முஸ்லிம் அறிஞர்கள் …

Read More »