Islamization என்பதன் மூலம் கருதப்படுவது யாது? அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் ஏன் அவசியப்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்க!
மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான்
விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd)
(அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
இஸ்லாமிய கிலாஃபத் 1924ல் வீழ்ச்சியடைவதற்கு முன்னால் முஸ்லிம் உலகு சிந்தனாரீதியான பாரிய உள், வெளி சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தது. அப்போது இஸ்லாமிய தனித்துவத்தைப் பேணுவதில் குறியாக இருந்த முஸ்லிம் அறிஞர்கள் மேற்கின் சிந்தனைகளை முழுமையாக நிராகரித்தனர். மேலும் படிக்க..