Featured Posts

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்

ஆர்ப்பாட்டங்களும், பெண்களும்!

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர், இலங்கை) இன்றைய உலகில் தனது உரிமைகளை அல்லது சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைக் காணலாம். இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு விதங்களில் நடைப்பெற்று வருவதையும் காணலாம். சிலர் உண்ணாவிரதம் என்ற பெயரிலும்,

Read More »

தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்.. ..

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை – சத்தியக்குரல் ஆசிரியர்) மனிதன் மறதியாளனாக படைக்கப்பட்டுள்ளான். மார்க்க விடயமாக இருக்கலாம். அல்லது உலக விவகாரங்களாக இருக்கலாம். தன்னை அறியாமல் மறந்து விட்டு, பிறகு அதை நினைத்து வருத்தமடைவான். இந்த வரிசையில் அல்லாஹ்வுடைய கடமையான தொழுகையின் போதும் மறதி என்ற அடிப்படையில் தொழுகைக்குள் உள்ள ரக்அத்களோ, அல்லது தஷஹ்ஹதில் உட்காராமல் எழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை …

Read More »

கருஞ்சீரகத்தில் நிவாரணம் உண்டா?

மௌலவி. யூனுஸ் தப்ரீஸ் ( இலங்கை சத்தியக் குரல் ஆசிரியர் ) “கருஞ்சீரகத்தில் சாவைத் (மரணத்தைத்) தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ( ஆதாரம் புகாரி, 5688 முஸ்லிம் 4451 ) இதே கருத்தை தரக்கூடிய மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் 4452-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலே கருஞ்சீரகத்திலே நோய்க்கான நிவாரணம் இல்லாமல் இல்லை மரணத்தைத் …

Read More »

பிறரை இழிவாக எண்ணாதீர்கள்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை – சத்தியக்குரல் ஆசிரியர்) இஸ்லாத்தின் பார்வையில் பாவங்களுக்கு இரண்டு விதமான தண்டனையை நாம் காணலாம். ஒரு விதமான பாவத்தை பொறுத்தவரை திருடினால் பாவம். அதற்குத் தண்டனை இந்த உலகில் கை வெட்டப்படுதல். திருமணம் முடித்து விபச்சாரம் செய்வது பாவம். அதற்குத் தண்டனை இவ்வுலகில் கல்லெறிந்து கொல்லப்படுதல்.

Read More »