Featured Posts

பொதுவானவை

பொதுபலசேனா வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும்.

Read More »

ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

Read More »

சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு வெளிப்படுத்தப்படும் வரலாற்று உண்மை

– இம்தியாஸ் யூசுப் ஸலபி கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் “சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு” எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

Read More »

இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புப் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இன வாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read More »

இலங்கையில் இனவாதம் பின்னனி யார்? நடக்கப் போவது என்ன?

– இப்னு ஹவ்வா பொதுபலசேனா எனும் சிங்கள இன, மத வாத அமைப்புக்கு சிங்கள பௌத்த மக்களின் பலம் இருக்கின்றதோ இல்லையோ பலமான பின்புலம் உண்டு என்பது மட்டும் நிச்சயமாகும். 83 ஜூலைக் கலவரம் அல்லது 1915 கலகெதரக் கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இன மதவாதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்பட்டு வரும் இந்த அமைப்புக்கு இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகளின் சதி நடவடிக்கை பின்னணியில் இருப்பதாக …

Read More »

கலாச்சார சீரழிவில் காதலர் தினம்

மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: பிப்ரவரி 15, 2013 இடம்: (ஜி.சி.டி. கேம்ப்) துறைமுகம், ஜித்தா (KSA) வழங்குபவர்: சகோ. கோவை மசூத் ஒளிப்பதிவு: H. அப்துல் காதர் படத்தொகுப்பு: S.A. சுல்தான் Download mp4 HD Video Size: about 1 GB

Read More »

மடவலை பஸார் (கண்டி, இலங்கை) ஜனாஸாவில் நடந்தது என்ன?

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அப்துல் வதூத் ஜிஃப்ரி இன் பணிவான வேண்டுகோள்! அஷ்ஷெய்க். அப்துல் வதூத் ஜிஃப்ரி

Read More »

சிறுவர்களும் உளச்சோர்வும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது. இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும்.

Read More »

பௌத்த மதவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி இன்று நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல்முனை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பகிரங்மாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கினை இனவாத மவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.. இவ்விரோத போக்கிற்குக் காரணம் என்ன?

Read More »

இன்றைய முஸ்லிம்களின் நெருக்கடியும் அதற்கான தீர்வுகளும்

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1434 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 08-02-2013 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கூட்டம் பல்வேறு வகையான நெருக்கடிகளையும் …

Read More »