Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் (page 29)

அல்குர்ஆன்

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முதஷாபிஹாத்

‘ஆல்’ என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(ர) அவர்களது தந்தையே ‘இம்ரான்’ என்பவராவார். ஈஸா(ர) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.’ (3:33) இந்த வகையில் …

Read More »

ஸுரத்துல் பகரா வசன எண்: 185 (அல்குர்ஆன் விளக்கவுரை)

JASM வழங்கும் அல்குர்ஆன் விளக்கவுரை இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் பறஹகதெனியா நாள்: 01-06-2016 வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் ஸுரத்துல் பகரா வசன எண்: 185 நன்றி: JASM Media Unit Download mp3 audio Note: One side audio (Left)

Read More »

கருத்து வேறுபாடுகளுக்கான குர்ஆன் விளக்கம்

இஸ்லாமிய தஃவா அமைப்புகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகளுக்கான குர்ஆன் விளக்கம் வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் இஸ்லாமிய தஃவா அமைப்புகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகளுக்கான குர்ஆன் விளக்கம் Note: One side audio (Left)

Read More »

நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

  لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் …

Read More »

அல்குர்ஆன் விளக்கவுரை 2:153

JASM வழங்கும் அல்குர்ஆன் விளக்கவுரை இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் பறஹகதெனியா நாள்: 13-08-2016 வழங்குபவர்: அஷ்ஷைக் NPM அபூபக்கர் ஸித்திக் மதனி தலைவர், JASM ஸுரத்துல் பகரா வசன எண்: 153 நன்றி: JASM Media Unit Download mp3 audio Notes: single side audio

Read More »

தஃப்ஸீர் இப்னு கஸீர் ஒரு விரிவான அலசல்

கடையநல்லூர் அல்பானி (ரஹ்) நூலகம் வழங்கும், தஃப்ஸீர் இப்னு கஸீர் ஒரு விரிவான அலசல் வழங்குபவர்: மவ்லவி S. யூசுஃப் பைஜி

Read More »

இஸ்லாம் கூறும் அமைதி

வழங்குபவர்: மவ்லவி S.M. அப்துல் ஹமீத் ஷரஈ இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா நாள்: மே 24, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio Published on: Jun 2, 2013 Re-published on: Mar 10, 2014 Re-published on: Jul 13, 2016

Read More »

அல்குர்ஆனுடன் நமது தொடர்புகள்

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 02-06-2016 தலைப்பு: அல்குர்ஆனுடன் நமது தொடர்புகள். வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – வட்டியை அல்லாஹ் அழிப்பான்

‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.’ (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – கடனுக்கு பெண்ணின் சாட்சியம்

‘நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக் கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும். எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங்களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். கடன் பொறுப்புள்ளவர், விபர மற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது …

Read More »