“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.” “ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.” “அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் …
Read More »வரலாறு
ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]
ஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள். முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த …
Read More »உஸ்மானிய கிலாபத் ஓர் அறிமுகம்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர வகுப்பு தலைப்பு: உஸ்மானிய கிலாபத் ஓர் அறிமுகம் நாள்: 30-08-2017 புதன்கிழமை இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் அல்-கோபர் – சவூதி அரேபியா வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர்இ ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: ரஸிம் மாரூப் ஸஹவி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) வரலாறு
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல் மாடி) அல்-கோபர் – சவூதி அரேபியா நாள்: 05-10-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) வரலாறு வழங்குபவர்: மவ்லவி. மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi …
Read More »ஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்…
நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள். சுராக்கா இப்னு மாலிகின் பேராசை… எப்படியாவது நபியவர்களையும், அபூபக்கரையும் பிடித்து …
Read More »ஹிஜ்ரத்தின் நோக்கமும் படிப்பினைகளும்…
முஹர்ரம் மாதம் வந்து விட்டால், நபியவர்களின் ஹிஜ்ரத்தைப்பற்றி பல ரீதியான செய்திகளை தொடராக பேசி வருவார்கள். நபியவர்களின் வரலாறுகள் அடிக்கடி பேசப்பட வேண்டும். அந்த வரலாறுகளில் சொல்லப்பட்ட சான்றுகளை படிப்பினையாக நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும். அந்த வரிசையில் இந்த ஹிஜ்ரத் ஏன் நடைப் பெற்றது, அந்த ஹிஜ்ரத்தின் மூலம் நபியவர்கள் நமக்கு என்ன பாடங்களை சொல்லித் தருகிறார்கள், என்பதை தொடர்ந்து அவதானிப்போம். நபியவர்களின் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்த வேண்டும் …
Read More »யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டம் வரும் நாள்…!
அல்லாஹ் இந்த உலகத்தில் பல கோடி படைப்புகளைப் படைத்து, அந்த படைப்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், ஏற்ப அல்லாஹ் வெளியாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வால் படைக்கப்பட்டு மறைக்கப்பட்ட படைப்புகளில் முக்கியமானதொரு படைப்பு தான் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டமாகும். இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டங்கள் எங்குள்ளார்கள்? இவர்களை நேரடியாக கண்டவர்கள் யார்? இவர்கள் எப்போது வெளி வருவார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவுப் படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யார் இந்த துல்கர்னைன்… துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புக்காரர் அல்லது இரட்டை மணிமுடியார் …
Read More »உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்
துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(வ) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடு களையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(வ) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (வ) அவர்கள் …
Read More »இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? – ரோஹிங்கிய முஸ்லிம்களும், சமூக பொறுப்பும்
இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? ரோஹிங்கிய முஸ்லிம்களும் – சமூக பொறுப்பும் தொகுப்பு, பூவை அன்சாரி நாள்: துல்-ஹஜ் மாதம், பிறை 7 எம் அண்டை தேசமான பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளும், அடக்குமுறைகளும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கிறது. வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இவர்களுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டு, சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, உணவு இல்லாமல், குடிநீர் …
Read More »நபிமார்களின் வரலாறு தரும் படிப்பினைகள்
இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ்பிரிவு மஸ்கட் வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு இடம்: மஸ்ஜித் ஜபிர் – வாதி கபீர் நாள்: 18- 08-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4:30 முதல் இரவு 10:30 மணி வரை) தலைப்பு: நபிமார்களின் வரலாறு தரும் படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit …
Read More »