பைபிள் கூறும் ஆபிரகாமின் சரித்திரத்தில் முரண்பாடுகள் ஏன்? 4. வரலாற்றுச் சம்பவங்களைக் கூறுமிடத்து பெரும்பாலும் இஸ்ரவேலிய இன உணர்வின் தாக்கம் பைபிளை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக ஆபிரஹாம் என்ற தீர்க்கதரிசியின் வரலாற்றை விவரிக்கும்போது இது காணப்படுகின்றது. ஆபிராம் மற்றும் அவரது குமாரர்களான இஸ்மவேல், ஈஸாக் ஆகியோரின் வரலாற்றை விவரிக்குமிடத்து யூத இனவெறியையும் அடிமைகயோடு அவர்களது கடுமையான அணுகுமுறையையும் பைபிளின் ஆதியாகமம் வெளிப்படுத்துகின்றது. ஆபிராமுடைய முதல் மனைவியாகிய சாராள் தனக்கு வாரிசுகள் இல்லாததால் …
Read More »பைபிள்
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-2)
தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? 3. இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் மன இச்சைகளுக்கேற்ப அவர்களின் வரலாற்றைத் திரித்து, வெளியில் சொல்வதற்கே வெட்கக் கேடான பல தீமைகளையும் தீர்க்கதரிசிகள் எனப்படுவோர் புரிந்ததாக பைபிளைத் தொகுத்தவர்கள் கதை கட்டியுள்ளனர். சாதாரண மக்கள் பாவமான காரியத்தில் ஈடுபட்டுவிட்டு, ஏன் புரோகித வர்க்கமே கூட இத்தகைய மானக்கேடான செயல்களைச் செய்துவிட்டு தீர்க்கதரிசிகளே …
Read More »இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்?
இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்? முஹம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதர் என்ற வகையில் இயேசுவை முஸ்லிம்கள் முஹம்மது நபிக்கு இணையாக மதிக்கிறார்கள்.இயேசுவின் உண்மையான போதனைகளைப் பின்பற்றுவதோடு,அவர் தடுத்தவற்றை இன்றளவும் பின்பற்றி இயேசுவைக் கண்ணியப்படுத்துவதில் முஸ்லிம்களே முன்னனியில் இருக்கிறார்கள். இயேசுவின் முக்கியமான போதனைகளில் ஒன்றான மது,விபச்சாரம் போன்ற பாவச்செயல்களை இஸ்லாம் ‘ஹராம்’ என்று தடுக்கிறது. கிறிஸ்துவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மதுவுடன் தொடங்கும் களியாட்டங்கள் பைபிள் தடுக்கும் பெரும் தீமைகளுடனேயே …
Read More »நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?
இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி சகோதரர் ஜோ கீழ்கண்ட கேள்விகளை வைத்திருக்கிறார்… //இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் …
Read More »