Featured Posts

பெருநாள்

Short Clips – Ramadan – 48 – பெருநாள் தொழுகை மற்றும் அதன் நேரம்

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

Short Clips – Ramadan – 47 – பெருநாள் – தக்பீர் சொல்வது நபிவழி

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

முஸல்லாவும், மவ்லவிமார்களும்

ஒவ்வொரு பெருநாள் தொழுகைகளின் போதும் மவ்லவிமார்களுக்கு மத்தியிலு்ம். பொதுமக்களுக்கு மத்தியிலும் திடலில் தொழக் கூடிய விசயத்தில் பிரச்சனைகள் வருவது சகஜமாகி விட்டது. குர்ஆன், மற்றும் சுன்னா அடிப்படைகளில் உள்ளவர்கள் இந்த இரண்டு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும். நபியவர்கள் திடலில் தான் தொழுதுள்ளார்கள். ஆண்களையும், பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் திடலிற்கு தான் போக சொன்னார்கள். தொழும் போது மட்டும் மாதவிடாய் பெண்கள் ஒதுங்கி இருந்து கொள்வார்கள் என்று …

Read More »

பெருநாள் தொழுகை திடலில் தொழ வேண்டுமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை நபி (ஸல்) அவர்களை ஒவ்வொரு வணக்கத்திற்கும் முன் மாதிரியாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். எந்த எந்த அமல்களை எப்படி செய்ய வேண் டும் என்பதை நபியவர்களின் முன்மாதிரியிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதனால்தான் “அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதே போல “அந்த தூதர் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், …

Read More »

இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு

பெருநாள் தொழுகையின் நேரம்: ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர் இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி(ஸல்)தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

Read More »

பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேளைகளில் முடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு …

Read More »

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்;த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர். சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது …

Read More »

இரண்டு பெருநாட்கள் (சட்டங்கள்)

அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம் வழங்கும் 1433 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி சிறப்புரை: அஷ்ஷைக் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) நாள்: 15-08-2012 (27-09-1433ஹி) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் Download mp4 video 115 MB Download mp3 audio _____ Republished on: 02 Oct 2014 Originally published on: 19 Aug 2012

Read More »

[26] பெருநாள் தொழுகை

1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி) 2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »

இருபெருநாள் தினங்களில் நோன்பிருக்க கூடாது.

697. இவ்விரு நாள்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் தினமும் குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகும். புஹாரி : 1990 அபூஉபைத் (ரலி). 698. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1197 அபூஸயீத் அல்குத்ரி (ரலி). 699. ஒருவர் இப்னு …

Read More »