கீழ்க்கண்ட புத்தகம் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் – சிறுமியர்கள் தொழுகையை எளிதாக விளங்குவதற்காக ஆசிரியர் அஸ்ஹர் யூசுப் ஸீலானி அவர்களால் தொகுக்கப்பட்டது. இதனை தேவையுள்ளவர்களுக்கு Forward செய்யவும் Download eBook (best view on Smart Phone’s, Tablets and iPad’s)
Read More »சட்டங்கள்
உறவினரில் யாருக்கு ஜகாத் கொடுக்கலாம், ஆடைகளை ஜகாத் கொடுக்கலாமா?
கேள்வி – பதில் ஷைக். இப்ராஹீம் மதனி
Read More »அதான், இக்காமத் சட்டங்கள் – 2
உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 5/09/2019, வியாழக்கிழமை
Read More »அதான், இக்காமத் சட்டங்கள் – 1
உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்:29/08/2019, வியாழக்கிழமை
Read More »முஹர்ரம் – நினைவூட்டல்
உரை: ஷைய்க். அஸ்ஹர் ஸீலானி
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்
தொகுப்பு: Al-Shaikh Razeen Akbar (மதனி) இஸ்லாமிய மாதங்களாக முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் போன்ற பன்னிரெண்டு மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹுத்தஆலா கண்ணியமிக்க மாதங்களாக ஆக்கியிருக்கின்றான். மேலும் படிக்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். Read or Download link: முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்
Read More »சிந்திப்பதற்காக தியாக பெருநாள்
Benazir Aslam muneefiya – kuwait ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாள் வந்து விட்டு செல்கிறது! நாமும் அதை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்! ஆனால் இந்த ஹஜ் பெருநாள் நமக்கு கற்று தரும் படிப்பினை என்ன என்பதை உணராத மக்களாக இருக்கிறோம் . வெறுமனே ஒரு ஆட்டை வாங்கி குர்பானி கொடுப்பதும்! வெறுமனே புத்தாடைகளை அணிந்து நல்ல உணவுகளை உண்பது மட்டும் பெருநாள் ஆகிவிடுமா? ஒவ்வொரு வருடமும் இப்ராஹிம் …
Read More »[ஹஜ் பயிற்சி – 12] ‘தவாஃபுல் விதா’ – பயணத் தவாஃப்
ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி முகாம் ‘தவாஃபுல் விதா’ பயணத் தவாஃப் நாள்: 02.08.2019 வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா
Read More »[ஹஜ் பயிற்சி – 11] ‘அய்யாமுத் தஷ்ரிக்’ துல்ஹஜ் 11, 12, 13ம் நாட்கள்
ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி முகாம் ‘அய்யாமுத் தஷ்ரிக்’ துல்ஹஜ் 11, 12, 13ம் நாட்கள் நாள்: 02.08.2019 வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா
Read More »[ஹஜ் பயிற்சி – 9] ‘முஸ்தலிஃபா’வில் இரவில் தங்குதல்
ஹஜ் செய்பவர்களுக்கான பயிற்சி முகாம் ‘முஸ்தலிஃபா’வில் இரவில் தங்குதல் நாள்: 02.08.2019 வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library