Featured Posts

சட்டங்கள்

மீலாத் மற்றும் மவ்லீத் ஆகியவற்றிற்கு மார்க்க ஆதாரம் தேடுபவர்களே!

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 17-12-2015 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) …

Read More »

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்…!

ரபியுல் அவ்வல் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா) இடம்: அல் பலத் இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா நாள்: 10.01.2014 (ஹிஜ்ரி: 09.03.1435) – வெள்ளி ஏற்பாடு: அல் பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video 740 MB Download mp3 Audio Published on: Jan 12, 2014 …

Read More »

நபிதினம் நபிவழியா?

24-01-2013 வியாழன் பூஷகிர் மஸ்ஜிதில் (பஹ்ரைன்) நடைபெற்ற நபி தினம் நபி வழியா? என்ற தலைப்பில் மவ்லவி.மன்சூர் மதனி அவர்கள் ஆற்றிய உரை. மீலாது விழா கொண்டாடுவது நபி வழியா? மீலாது விழா யாரால் உருவாக்கப்பட்டது? அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதன் இஸ்லாமிய சட்டம் என்ன? இது போன்ற விழாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்? நபியை எவ்வாறு புகழ்வது? நபியை நேசிப்பதன் இலக்கணம் என்ன? …

Read More »

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மௌலித்) கொண்டாட்டம்

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும். அன்னாரவர்களை விரோதிப்பது ஈமானை முறிக்கும் செயலாகும்.. இதை பின்வரும் குர்ஆன் ஹதீத் வலியுறுத்துகின்றன. النبي أولى بالمؤمنين من أنفسهم (الأحزاب :6 ( ”நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்)தான் முன்னுரிமை பெற்றவர்.” (அஹ்ஸாப் : 6) وعن أنس رضي الله عنه: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4 (கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்: இரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும். “உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக் காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர் : அபூஹுரைரா(வ) நூல் : முஸ்லிம் (768-198), இப்னு குஸைமா …

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்: தலாக்கும் ஜீவனாம்சமும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – “நீங்கள் (உங்கள்) மனைவியரைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்யாமலோ அவர்களை விவாகரத்துச் செய்வது உங்கள் மீது குற்றமில்லை. எனினும், வசதி உள்ளவர் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவர் தனது சக்திக்கு ஏற்பவும் சிறந்த முறையில் அவர்களுக்கு ஏதேனும் வசதியை அளித்து விடுங்கள். (இது) நன்மை செய்பவர்கள் மீது கடமையாகும்.” “நீங்கள் அவர்களுக்கு மஹரை …

Read More »

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நரகத்திலிருந்து பாதுகாத்தல் கடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார். மனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் …

Read More »

இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா?

முதலாவதாக நடைப்பெறும் ஜமாஅத் தொழுகைக்குப் பின் இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா? -இம்தியாஸ் யூசுப் ஸலபி- பள்ளிவாசலில் முதலில் நடத்தப்படும் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டால் இரண்டாவது முறையாக அப்பள்ளியில் ஜமாஅத் தொழுகை நடத்தப்படக் கூடாது அதற்கு பதிலாக தனித்தனியாக தொழுது விட்டு செல்ல வேண்டும். அதுமட்டுமன்றி இரண்டாவது ஜமாஅத் நபிகளார் (ஸல்) அவர்கள் நடத்தியதாக ஆதாரமுமில்லை என சிலர் கூறிவருகிறார்கள். நாம் அறிந்தவரையில் இவர்களுடைய வாதத்திற்கு நேரடியான …

Read More »

Short QA 0065: வசிக்கின்ற வீடு பிரமாண்டமாக இருந்தாலும் ஜகாத் இல்லையா?

வசிக்கின்ற வீடு பிரமாண்டமாக இருந்தாலும் ஜகாத் இல்லையா? சிறிய கேள்வி-பதில்கள் தொடர் – ஆடியோ மட்டும் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/ee23wxy3t0zepfh/MUJA-0065.mp3]

Read More »