இந்த விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருந்தாலும் ஐங்கால தொழுகை நடத்தப்படும் எந்தப் பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கின்றது. “இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்..” (2:187) அல்லாஹ் திருமறையில் பொதுவாக மஸ்ஜித் என்று சொல்லுவதனால் ஐங்கால தொழுகை நடாத்தப்படாத பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறிய போதிலும், இக்கருத்து வலுவான கருத்தாக கருதப்படவில்லை. …
Read More »சட்டங்கள்
நோன்பு எனக்குரியது…
புண்ணியமிக்க ரமலான் நோன்பை நோற்கக் கூடிய பாக்கியம் பெற்ற மக்களாக நாம் இருக்கிறோம் ரமலான் நோன்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கூடிய வசந்தகாலமாகும். மீண்டும் ஒரு ரமலான் நம் வாழ்வில் வராதா என்றும் ரமலானை அடைய மாட்டோமா என்றும் பலரும் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி நாம் எதிர்பார்த்திருக்கும் காலம் தான் ரமலான் மாதமாகும். ரமலானின் நன்மைகளைப் பெற நாம் எப்படித் தயாராக இருக்கிறோமோ அதைப் போன்று அல்லாஹ்வும் இந்த …
Read More »ரமளானும் ஈமானும்
ரமளான் ஈமானுக்கு புத்துயிர் ஊட்டும் வசந்தகாலம் மரணித்த உள்ளங்கள் உயிரோட்டம் பெறுவதற்கும் அல்லாஹ்வை மறந்தவர்கள் அவனை நினைவு கூருவதற்கும் பாவிகள் பவமன்னிப்புக்கோருவதற்கும் முஃமின்கள் அனைவரும் கருணை யாளனின் வாசலில் நின்று: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.7:23 என்று பிரார்த்திப்பதற்குமுரிய காலம் மனிதன் எப்போதும் ஒரேநிலையில் சீராக இருப்பதில்லை அவனது வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் …
Read More »ரமழான் நோன்பு – எதிர்பார்ப்பும் இலட்சியமும்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) உலகை உலுக்கி, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வருட ரமழான் நோன்பு நம்மை அடைந்துள்ளது. இதற்கு முன்னரும் எத்தகைய சூழ்நிலை காணப்பட்டாலும் அதை அலட்டிக் கொள்ளாமல், அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்றுள்ளோம். இந்த நோன்பை நோற்றதன் மூலமாக நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா? என்பதை நாம் சுய பரிசோதனை …
Read More »ரமளானை பயனுள்ளதாக்குவோம்
நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது எண்ணத்தைபொருத்தே அமைகிறது நமது செயல்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதற்கும் அதற்கு நன்மைகொடுக்கப்படுவதற்கும் நிய்யத்து தான் அடிப்படை. அதன் அடிப்படையில் வரும் ரமளானை நாம் பயனுள்ளதாக கழிப்பதற்கு நமது நிய்யத்தை சீராக்கிக்கொள்ளவேண்டும். கடந்த கால ரமளானை நாம் சரியான முறையில் பயன்படுத்தினோமா? அப்படி பயன்படுத்த தவறியிருந்தால் அதற்குக் காரணம் நிய்யத்தை நாம் சரியான முறையில் அமைத்துக் கொள்ளவில்லையென்பது தான். இமாம் இப்னுல் முபாரக் رحمه الله …
Read More »உளுவின் சிறப்புகள்
உரை:-: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு, நாள்: 23/01/2020, வியாழக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »ஃபிக்ஹுல் இஸ்லாம் – 47
-S.H.M. Ismail Salafi கிதாபுல் ஜனாயிஸ் -(ஜனாஸாவின் சட்டதிட்டங்கள்) குளிப்பாட்டத் தகுதியானவர்கள்: ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விடயத்தில் யார் பொருத்தமானவர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் யார் பொருத்தமான வர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் பொதுவாக கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நல்லவர்கள்: குளிப்பாட்டுபவர்கள் மார்க்க விழுமியங் களைப் பேணி நடப்பவராக இருக்க வேண்டும். அவர் …
Read More »மையவாடியில் பிரார்த்திப்பது, செருப்புடன் நிற்பது மற்றும் பூ செடிகள் நடுவது ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 20
ஜனாஸா சட்டங்கள் தொடர்.. வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 23.01.2020 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel
Read More »கப்ர் ஜியாரத் செய்யும்போது குர் ஆன் ஓதுவது நபிவழியல்ல ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 19
ஜனாஸா சட்டங்கள் தொடர்.. வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 09.01.2020 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel
Read More »பெண்களுக்கான கப்ர் ஜியாரத் சட்டங்கள் ⁞ ஜனாஸா சட்டங்கள் – தொடர் 18
ஜனாஸா சட்டங்கள் தொடர்.. வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02.01.2020 (வியாழன்) ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library