முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன ஒன்று அல்லாஹு இரண்டாவது அக்பர். அல்லாஹு என்றால் யார்? மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் என்றால் அரபியர்களின் இறைவன் என்றும் முஸ்லிம்களின் இறைவன் என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவனைக் குறிப்பதற்கே அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். அந்த ஒரே இறைவனைக் குறிக்க ஆங்கிலத்தில் காட் …
Read More »ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி
உலகின் புனிதமான இடம்
– M.பஷீர் ஃபிர்தௌஸி பூமியில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் மஸ்ஜிதுகளாகும் அவை அல்லாஹுவை வணங்குவதற்காகவும், அவனை புகழ்வதற்காகவும், அவனது திக்ரை நினைவுகூருவதற்காகவும் கட்டப்படும் இடங்களாகும். எனவே தான் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடமாக மஸ்ஜிதுகள் திகழ்கின்றன . உலகில் முதலாவதாக இறையில்லம் கட்டப்பட்டது மக்காவிலாகும். அல்லாஹ்வை வணங்குவதற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக …
Read More »தல்பியாவும் தவ்ஹீதும்
அஷ்ஷேக்.M. பஷீர் ஃபிர்தவ்ஸி இபாதத்கள் நம்மீது கடமையாக்கப்பட்டதன் தலையாய நோக்கம் வணக்க வழிபாடுகளில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவதாகும். மார்க்கம் நம்மீது கடமையாக்கிய ஐந்து கடமைகளும் இதனையே வலுயுறுத்துகிறது. ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜு என்ற இபாதத்தை நிறைவேற்றக்கூடியவர்கள் இபாதத்தின் ஒவ்வொரு அசைவிலும் தவ்ஹீதையே நிலை நாட்டுகிறார்கள். அல்லாஹ்வின் வீட்டை தரிசிக்கக்கூடிய முஸ்லிம் அங்கே நிறைவேற்றக்கூடிய இபாதத்கள் அனைத்தையும் கலப்படமில்லாமல் அல்லாஹ்விற்காக நிறைவேற்றவேண்டும். அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்கக்கூடாது. இந்த பேருண்மையை ஹஜ்ஜின் …
Read More »தத்தெடுப்பு
இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் செய்வதன் பிரதான நோக்கமாகச் சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதும் பாதுகாப்பான குடும்ப அமைப்பை உருவாக்குவதும் தான் உள்ளது பிள்ளைப்பேறு என்பது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையாகும். திருமணம் செய்த அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கின்றான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கின்றான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குரஆன் 42:49,50). திருமணம் முடித்து பல வருடங்கள் …
Read More »பன்னிரண்டு நயவஞ்சகர்கள்
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் என் தோழர்களில் பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள் அவர்களில் எட்டு நபர்கள் ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள்
Read More »ஆஷூரா நோன்பு மாற்றப்பட்டதா?
முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் நோற்கக்கூடிய நோன்பிற்குத்தான் ஆஷூரா நோன்பு என்று கூறுகிறோம் இந்த நோன்பைப் பொறுத்தவரை ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு வரை கடமையான நோன்பாக இருந்தது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பைவிட்டுவிட்டனர். …
Read More »ஷைத்தானின் கொம்பு உதயமாகும் நஜ்து எங்கே?
?சூப்பர் முஸ்லிம் வழிகேடர்களுக்கான மறுப்பு? ✍️ அஷ்ஷைய்க் M. பஷீர் ஃபிர்தவ்ஸி நிச்சயமாக எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே மன்னிப்புக் கேட்கிறோம்; நம்முடைய நஃப்ஸின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்களை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டே பாதுகாப்புத் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ, அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை; யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ, அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை; அல்லாஹ்வைத் தவிர …
Read More »நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை)
அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான். அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56). அல்குர்ஆனில் நுற்றுக்கும் மேற்பட்ட வசனங்களில் தொழுகையைக் குறித்து …
Read More »மறதிக்கான சுஜூது எப்படி செய்யவேண்டும்?
அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே அவனது சாந்தியும், அருளும் தூதுச்செய்தியை தெளிவாக எடுத்துரைத்த நமது தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்மீதும் அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. மறதிக்கான சுஜூது பற்றிய விளக்கத்தை பெரும்பாலான மக்கள் சரியாகப்புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் மறதிக்கான சுஜூதை கடமையான இடத்தில் நிறைவேற்றாமல் விட்டு விடுகின்றார்கள். வேறு சிலர், செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இடம் மாற்றி செய்கின்றார்கள். …
Read More »ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும்
அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் நம்மிடம் ஏற்பட்ட கோளாறுகளையும் …
Read More »