Featured Posts
Home » இஸ்லாம் (page 116)

இஸ்லாம்

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தமிழில்: Mufti (குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) அழகிய முகமன் வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

Read More »

இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து

சிறந்த ஹதீஸ்கலை வல்லுநரும் மாமேதையுமான ஷேக் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) அவர்கள் எழுதிய “இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து” எனும் நூலை தமிழாக்கம் செய்து அஸ்ஹாபுல் ஹதீஸ் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும்… மேலும் படிக்க.. மின்புத்தகத்தை (eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Read More »

அஸ்மா, ஸிஃபாத் கோட்பாடும் பிரிவுகளின் நிலைப்பாடும்

– எம். ஜே.எம். ரிஸ்வான் மதனி நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திப மற்றும் இறுதி காலப்பபகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன. « أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ، الشريعة للآجري – (1 / 24) ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய …

Read More »

புரிதல்

எழுதியவர்: ஜைனப் காதர் சித்தீகிய்யா புரிதல் ஓர் அற்புதமான அறிவு. இவ்வறிவின்மையே நம் பிரச்சனையின் ஆணிவேர்.பிறந்த குழந்தையின் அழுகையைப் புரியாத அன்னை இருப்பது அரிது. ஆம், அக்குழந்தை அழுவது பசிக்காகவா? இல்லை வயிற்றுவலிக் காகவா? என்பதை அன்னையினால் மாத்திரமே புரிய முடியும். ஆனால் இன்று பல குடும்பங்களில் அதனை அன்னையின் அன்னையே புரிந்து கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில் ஆயாக்கள்தான் புரிகிறார்கள். இன்றைய அவசர உலகில் அன்னையின் அரவணைப்பைப் பெறாத …

Read More »

அல்-அகீதா அஸ்-ஸஹீஹா

முபரஸ் இஸ்லாமிய நிலையம் – அல்ஹஸா அல்-அகீதா அஸ்-ஸஹீஹா (இஸ்லாத்தின் தூய அடிப்படைக்கொள்கை) முஹம்மத் மன்சூர் மதனீ (அழைப்பாளார், இஸ்லாமிய கலாச்சார நிலையம் – தம்மாம்) வீடியோ. சகோ. நயீம்

Read More »

ஆயத்துல் குர்ஸி – விளக்கவுரை (பாகம்-1)

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, (அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம்) நாள்: 30-01-2014 வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/mq96rj36f0b6g4j/Aaayatul_Qursi_1-Azhar.mp3] Download mp3 Audio

Read More »

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை) தமிழில்: Mufti மனைவியின் அழகிய வரவேற்பு

Read More »

அழைப்புப் பணியும் அதன் முக்கியத்துவமும்

வழங்குவர்: U.K. ஜமால் முஹம்மத் மதனீ நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் நாள்: 12, 13 & 14 OCT 2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/jab98ecnq5b24vg/dawah_importancy_UK_jamal_madani.mp3] Download mp3 audio Published: Oct 17, 2011 Republished: Mar 13,2014

Read More »

தனிமையில் இறையச்சம்

ஒருவருடைய இறையச்சம் சோதிக்கப்படுவது அவர் தனிமையில் இருக்கும்போதுதான். தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பு தனிமைய வாழ்வில் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அன்றாடம் சோதித்துப் பார்க்க வேண்டும். தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் அவசியத்தை மிகவும் அவசியமான வழிகாட்டுதல்களுடன் வழங்குகிறார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன். இடம்: மனாமா, பாரூக் மஸ்ஜித் Download mp4 Video Size: 237 MB

Read More »

ஈமானிய இன்பம்

அல்-கப்ஜி தாஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழச்சி நாள்: 21-02-2014 இடம்: அல்-கஃப்ஜி த.வா நிலைய வளாகம் வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/lat9rhxye0a592p/Pleasure_of_Eimaan-Azhar.mp3] Download mp3 Audio

Read More »