Featured Posts
Home » இஸ்லாம் (page 135)

இஸ்லாம்

கலிமா விளக்கம்

வழங்குபவர்: மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Download mp4 video Size: 99.6 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/b23ld3zo2o1z1hw/kalima_vilakkam.mp3] Download mp3 audio Size: 26.1 MB

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-20)

– M.T.M.ஹிஷாம் மதனீ مِنْ غَيْر تحْرِيْفٍ وَلا تعْطِيْلٍ وَمِنْ غَيْر تكْيِيْفٍ وَلا تمْثِيْلٍ விளக்கம்: நாம் முன்பு பார்த்த விளக்கங்களில் இருந்து அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

Read More »

தவ்ஹீத் பிரச்சாரம் ஏன் எதிர்க்கப்படுகின்றது?

Download mp4 video Size: 127 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/8vrgf6v1xe9gpa9/thavheed_ethirkkappadukirathu.mp3] Download mp3 audio Size: 34 MB

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-19)

– M.T.M.ஹிஷாம் மதனீ 1. அல்லாஹ் குறித்து குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளவற்றிற்கு வெளிப்படையான கருத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அவற்றில் எல்லை மீறிவிடக்கூடாது. உதாரணமாக, அல்லாஹ் தனக்கு கண் இருப்பதாக தன்னை வர்ணித்துள்ளான். அவ்வர்ணனையைக் கருத்திற் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்யும் போது, கண் என்ற வாசகமானது எதார்த்தமாக கண்ணைக் குறிக்காது மாற்றமாக, அதன் மூலம் அவனது பார்வைதான் நாடப்படுகிறது என்று கூறலாகாது.

Read More »

கப்ருக்குள்ளிருந்து பதில் வருமா?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி மரணித்துப்போன நல்லடியார்கள் மகான்கள் என்பவர்களிடத்தில் உதவி தேடலாம் அவர்கள் கப்ருக்குள்ளே உயிரோடு இருக்கிறார்கள். பிராத்தனைகளுக்கு பதிலளிப்பார்கள் என்று கப்று வணக்கம் புரியும் சகோதரர்கள் வாதம் புரிகிறார்கள். மகான்களின் பெயரால் கப்ருகளை கட்டி புனிதப்படுத்தி பச்சைபோர்வை போர்த்தி ஊதுபத்தி பற்றவைத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றி அபிசேகம் பண்ணி வலம்வந்து சுஜூது செய்து தொட்டு முத்தமிட்டு முகத்தை தேய்த்து சாம்பளை வாயில் இட்டு எண்ணையை வாயிலும் நெற்றிலும் …

Read More »

பித்அத்தின் வகைகள் (பகுதி-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பித்அத் ஹகீகிய்யா; பித்ஆ இழாபிய்யா ‘பித்அத்’ என்பது மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட அம்சமாகும். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரில் உருவான ஆதாரமற்ற அனைத்து வழிபாடுகளும், கொள்கைகளும் பித்அத்துகளாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனினும் பித்அத்தில் அதன் தன்மைக்கு ஏற்பவும், அதன் பாரதூரத்திற்கு ஏற்பவும் பல வகைகள் உள்ளன. எத்தனை வகைகள் இருந்தாலும் அத்தனையும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் …

Read More »