Featured Posts
Home » இஸ்லாம் (page 47)

இஸ்லாம்

செழிப்புடன் வாழும் இறை நிராகரிப்பாளர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 21]

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 19 உண்மை உதயம் மாதஇதழ் (ஜூன் – 2018) -ஆசிரியர்: S.H.M. இஸ்மாயில் ஸலபி- செழிப்புடன் வாழும் இறை நிராகரிப்பாளர்கள். وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِم اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏ ‘மேலும், அவர்களை நாம் (உடனுக்குடன் தண்டிக்காது) விட்டு வைப்பது தங்களுக்கு நல்லது என நிராகரிப்போர் எண்ண வேண்டாம். …

Read More »

பிரித்துக் காட்டப்பட்ட முனாபிக்குகள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 20]

பிரித்துக் காட்டப்பட்ட முனாபிக்குகள்: مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِه مَنْ يَّشَآءُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِه‌ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ‏ ‘நல்லவரிலிருந்து தீயவரை பிரித்தறியும் வரை நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை …

Read More »

அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 19]

அல்லாஹ்வை மனிதனுடன் ஒப்பிட்டு நோக்குவது: لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ‌ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ  وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏ ‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை. நாங்கள் செல்வந்தர்கள்’ என்று கூறியவர்களின் வார்த்தையை அல்லாஹ் செவியேற்று விட்டான். அவர்கள் கூறியவற்றையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்வோம். மேலும், (மறுமையில்) ‘சுட்டெரிக்கும் …

Read More »

இஸ்லாம் கூறும் கொடுக்கல் வாங்கல் | அல்குர்ஆன் விளக்கவுரை 2:188 – தொடர்-1

அல்குர்ஆன் விளக்க வகுப்பு (ஸுரா அல் பகரா வசனம் 188) தொடர் அஷ்ஷெய்க்: N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி நன்றி: JASM Media Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Click Here…

Read More »

அழைப்பாளரின் முன் மாதிரி

அல்லாஹ்வுடைய கொள்கையான வேத வரிகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பதற்காக காலத்திற்கும் , மக்களுக்கும் ஏற்ப நபிமார்களை அல்லாஹ் தெரிவு செய்து அனுப்பிக் கொண்டிருந்தான். இந்த உலகத்திற்கு தூது செய்திகளை கொண்டு வந்த அத்தனை நபிமார்களும் அல்லாஹ்வை தவிர இறைவன் வேறு யாரும் கிடையாது. வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டும் செலுத்தப்பட வேண்டும். நாங்கள் அவனின் தூதர்கள் என்று எடுத்துக் கூறினார்கள். பலவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உயிரை …

Read More »

சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர். பர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள்,  சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப நபியவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள். சுன்னத்தான நோன்புகளில் ஒவ்வொரு திங்கள். மற்றும் வியாழக் கிழமை நாட்களில் நோற்கும் நோன்பின் முக்கியத்துவங்கள், சிறப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவனிப்போம். “நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு …

Read More »

முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?

-S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்- முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் …

Read More »

கேள்வி-10 | பள்ளிக்கு வெளியில் பெண்களுக்காக தனியாக டென்ட் அமைத்து தொழுவதின் சட்டம்

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-10 | பள்ளிக்கு வெளியில் பெண்களுக்காக தனியாக டென்ட் அமைத்து தொழுவதின் சட்டம் [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: …

Read More »

கேள்வி-09 | துல்ஹிஜ்ஜா மாதத்தில் 3-நாட்கள் நோன்பு வைப்பதன் சட்டம்

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-09 | துல்ஹிஜ்ஜா மாதத்தில் 3-நாட்கள் நோன்பு வைப்பதன் சட்டம் [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media …

Read More »

கேள்வி-08 | இஃதிகாப் இருப்பதற்கு நோன்பு அவசியமா?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-08 | இஃதிகாப் இருப்பதற்கு நோன்பு அவசியமா? [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep …

Read More »