1) இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்: بكى رسول الله يوماً فقالوا : ما يبكيك يا رسول الله ؟ قال : اشتقت لأحبابي قالوا : أولسنا أحبابك يا رسول الله قال : لا انتم اصحابي اما احبابي فقوم ياتون من بعدي يؤمنون بي ولم يروني ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். யாரஸுலல்லாஹ் எதற்காக அழுகின்றீர்கள் …
Read More »போலி ஹதீஸ்கள்
சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-01?
1:அடிப்படையற்ற ஹதீஸ்:اختلاف أمتي رحمة (الشيخ الألباني في “سلسلة الأحاديث الضعيفة والموضوعة” وقال: لا أصل له) கருத்து முரண்பாடு எனது சமூகத்துக்கு அருளாகும். இந்தக் கருத்தில் வரும் செய்தி பிழையான, அடிப்படையற்ற செய்தியாகும். ஹதீஸ்கலை வல்லுநர்கள் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாக விமர்சனம் செய்துள்ளார்கள். 2) சரியான ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று …
Read More »ரமளானை மூன்றாக நபியவர்கள் பிரித்து சிறப்புக்களை சொன்னார்களா?
முதல் பத்து ரஹ்மத்துடைய (அருள் நிறைந்த) பத்து இரண்டாம் பத்து மஃபிரதுடையது (பாவமன்னிப்பு) மூன்றாம் பத்து இத்குன் மினன் நார் (நரக விடுதலை) ஸல்மான் அல்பாரிஸி (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி இப்னு ஹுஸைமாவில் 1887 ஆம் இலக்கத்திலும், அல் மஹாமிலி தனது அமாலீ எனும் கிரந்தத்தின் 293 ஆம் பக்கத்திலும், பைஹகி அவர்கள் ஷுஅபுல் ஈமானின் (7/216) இலும் இன்னும் சில அறிஞர்களும் இந்த செய்தியை பதிவு …
Read More »இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: அல்லாஹ்வுடன் மூஸா (அலை) அவர்களின் உரையாடல்
நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம், “யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாகப் பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்.. இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா, “மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த …
Read More »மக்களிடம் பரவியிருக்கும் ளயீஃபான ஹதீஸ்கள்
இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 12/12/2018, புதன் கிழமை மக்களிடம் பரவியிருக்கும் ளயீஃபான ஹதீஸ்கள் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை …
Read More »என் பெயரில் பொய் கூறாதீர்கள்! – நபி(ஸல்)
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம், யா ரசூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள் என்றார்கள். 1. நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்? * நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். செல்வந்தராகிவிடுவீர்! 2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி? *தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 3. நான் கண்ணியம் உடையவனாக வாழ வழி என்ன? *மக்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் …
Read More »ஹதீஸ்களில் பெயரால்..
கீழ்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) …
Read More »முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்
-மௌலவி அன்சார் (தப்லீகி)- இத்தலைப்பின் கீழ் முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் நம்பிக்கையில் வணக்க வழிபாடுகளில் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஹதீஸ்களை ஆரம்பத்தில் பார்ப்போம். 01. ஆதம் (அலை) குற்றமிழைத்த போது (யாஅல்லாஹ்) முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக என பிரார்த்தித்தார். அப்போது ஆதமே! நான் இன்னும் அவரைப்படைக்கவில்லை. நீ எப்படி அவரை அறிந்தாய் என அல்லாஹ் கேட்டான். அதற்கு (எனது இரட்சகனே! …
Read More »சத்தியத்தை தேடி புறப்பட்ட உமர் (ரழி) – புனையப்பட்ட புதிய கதை
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி உமர் வாளை ஏந்தியவராக விரைவாக புறப்பட்டுக் கொண்டிருந்தார். வழியில் பனூ ஸஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் உமரைக் கண்டு, உமரே! எங்கே செல்கிறீர் எனக் கேட்டார். முஹம்மதை கொல்லப் போகிறேன் என உமர் கூறினார். பனூ ஹாஷிம் மற்றும் பனூ ஸஹ்ரா கோத்திரங்கள் முஹம்மதின் விடயத்தில் அமைதியாக இருக்க நீ மட்டும் கொலை செய்ய புறப்படுவது ஏன்? என அந்த மனிதர் வினவினார்.
Read More »ஹஜ்ஜின் பெயரால் போலி ஹதீஸ்கள்
-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி ஹஜ் கடமையை நபியவர்கள் இந்த உம்மத்திற்கு மிக இலகுவாக காட்டித் தந்து செயற்படுத்திக்காட்டினார்கள். மதீனாவின் துல்உலைபா என்னும் இடத்டதிலிருந்து இஹ்ராம் அணிந்து மக்காவில் ஹஜ் கிரிகைகளை முடித்து ஊர் திரும்புவரையுள்ள அனைத்து விடயங்களையும் சொல்லிதந்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஹாஜிகள் ஹஜ்கிரிகைகளை புரிந்து செயற்பட வேண்டும்.
Read More »