Featured Posts

இஸ்லாம்

கேள்வி-25 | வழிகெட்ட ஜஹ்மிய்யா, கத்ரிய்யா, முஃதஸிலா-வின் அடிப்படை என்ன?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 27-11-2007 (திங்கள்கிழமை) கேள்வி-25: வழிகெட்ட ஜஹ்மிய்யா, கத்ரிய்யா, முஃதஸிலா-வின் அடிப்படை என்ன? (தொடர்-9) இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-9] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது!

குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக!“ …

Read More »

தொடர்-10 | கிலாபத் மற்றும் நபித்தோழர்கள் விஷயத்தில் இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 04-12-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: கிலாபத் மற்றும் நபித்தோழர்கள் விஷயத்தில் இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா (தொடர்-10) இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-10] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பித்அத்களைப் புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள் – 1

மவ்லவி. அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் – ரியாத், சவூதி அரபியா முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவனது தூதர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தோழர்கள் கியாமத் வரையும் வரும் நல்லவர்கள், எம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் பாராட்டும் பாதுகாப்பும் உண்டாகட்டும். பித்அதைப் புரிவதில் சத்தியத்தை விட்டு விலகிய இரு பிரிவினர்கள்: மார்க்க விடயங்களைக் கூட பித்அத் எண்ணுவோர் ஒரு சில முக்கிய விடயங்களைத் தவிர ஏனையவைகள் அனைத்துமே மார்க்க …

Read More »

ஈமானின் முக்கியத்துவம் [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஓல்ட் ஸினாயிய்யா தஃவா நிலையம் வழங்கும் ஜும்மா தமிழாக்கம் ஈமானின் முக்கியத்துவம் – மவ்லவி. நூஹ் அல்தாஃபி இடம்: பத்ஹா ஜும்மா மஸ்ஜித் – ரியாத்

Read More »

‘தவ்ஹீத்’ – ஒரு இயக்கத்திற்கு மாத்திரம் சொந்தமான பெயரா?

-M. றிஸ்கான் முஸ்தீன் 10-11-2017 தவ்ஹீத் எனும் பெயரை கேட்டவுடனே அதிகமான மக்கள் இது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய சொல், இது நமக்கு அவசியமானதல்ல, நாம் அந்த இயக்கத்தவர்கள் அல்லவே… என ஏதோ தவ்ஹீதின் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாத்திரம் உரித்தான ஒரு சொல்லாகவும் இவ்வியக்கங்களைச் சாராத முஸ்லிம்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற பானியில் நடந்து கொள்ளக் கூடிய ஒரு …

Read More »

இறைவனின் நீதிமன்றமும்… நீதி விசாரணையும்…

ஜும்மா உரை: இறைவனின் நீதிமன்றமும்… நீதி விசாரணையும்… மவ்லவி. N.ஆஷிக் ஃபிர்தவ்ஸி நாள்: ௦5-05-2017 [வெள்ளிக்கிழமை] இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல், காந்தி நகர் – மதுரை நன்றி: ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை

Read More »

மிலாடி நபி – ஓர் இஸ்லாமிய பார்வை

-மக்தூம் தாஜ் இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படுபவர் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்! முஸ்லிம் அல்லாதோரால் நபிகள்நாயகம் என மரியாதையோடு அழைக்கப்படுபவரும் ஆவார். இவர் உலகமக்கள் அனைவருக்கும் இறைவனின் இறுதித்தூதராக அனுப்பப்பட்டவர். “உலகம் இருளால் மூழ்கிக்கிடந்தபோது, அறியாமையால் அழிந்து கொண்டிருந்தபோது, தீண்டாமையினால் தத்தளித்தபோது, இனஆணவத்தால், குலப்பெருமையால் சீரழிந்தபோது.. இருளை முடக்கிய ஒளியாக, அறியாமையை அடித்து நொறுக்கிய அறிவுப் பொக்கிஷமாக, தீண்டாமையை தீர்த்துக்கட்டிய சமத்துவ மனிதராக, இனஆணவத்தை, குலப்பெருமையை இல்லாமல் ஆக்கிய இனியவராக, ஆகமொத்தத்தில் …

Read More »

உணர்வும்..! அறிவும்..!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 30-11-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: உணர்வும்..! அறிவும்..! வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »