Featured Posts

நம்பிக்கை (ஈமான்)

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 03

M.A.Hafeel Salafi (M.A) நன்றி மறப்பது நன்றன்று ஓர் அடியான் நன்றி தெரிவிப்பதன் ஊடாக, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் அன்பையும் நிறைவாகப் பெற்றுக் கொள்கின்றான். மனிதனுக்கு அவனை சிருஷ்டித்து, செம்மைப்படுத்திய இரட்சகனினால் அருளப்பட்டுள்ள அருட்கொடைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அவைகளை மேலும் அதிகமாகப் பெற்றுக் கொள்வதற்கும் நன்றியுணர்வும் அதன் வெளிப்பாடும் காரணமாய் அமைகிறது. அல்லாஹ் தேவையற்றவன் என்பதால் அவனிடமிருந்து கிடைக்கும் நிறைவான அருளுக்குப் பதிலீடாக மனிதனால் நன்றி செலுத்துவதைத் தவிர வேறு எதுவும் …

Read More »

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 02

M.A.Hafeel Salafi (M.A) தொடர் – 02 எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். மனிதனின் கற்பனைகளில் கற்பிதம் செய்ய முடியாத அளவு அல்லாஹ் மனிதனுக்குப் பல்வேறு அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றிற்காக மனிதன் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவற்றிற் சில அருட்கொடைகளை நோக்குவோம். நேர்வழியைக் காட்டியதற்காக நன்றி: ஒரு மனிதனால் பிற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. இறை வழிகாட்டலான …

Read More »

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 01

M.A.Hafeel Salafi (M.A) நன்றி நவிலும் நாகரிகப் பண்பியல்பு, மனிதர்களுக்கு பிறப்பியல்பிலேயே இருக்கும் ஓர் உள்ளார்ந்த உணர்ச்சியாகும். அது ஒரு நாகரிக முதிர்ச்சியுள்ள, ஒழுக்கமிக்க பண்பாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு முஃமினின் வாழ்வில் நன்றியுணர்வு ஈமானின் அடையாளத்தையும் இஸ்லாமிய பண்பியல் அழகையும் பிரதிபலிக்கிறது. அத்தோடு, அவனில் வெளிப்படும் நன்றியுணர்ச்சி, அளவற்ற அருளாளன் அல்லாஹ்வையும் அவன் அள்ளி வழங்கியுள்ள அருட்கொடைகளையும் உளமாற ஏற்றுக் கொள்வதையும் அதைப் பகிரங்கப்படுத்துவதையும் வெளிப்படுத்துகிறது. ‘உமது இரட்சகனின் அருட்கொடையை …

Read More »

ஈமானில் உறுதி

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா அஷ்ஷைய்க். நியாஸ் சித்தீக் ஸிராஜி அழைப்பாளர், இலங்கை

Read More »

மனதுடன் ஈமானியப் போராட்டம்

உரை:- ஷைய்க். இக்பால் ஃபிர்தவ்ஸி நாள்: 30.08.2019 – வெள்ளிக்கிழமை இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா

Read More »

இறுதி மூச்சு வரை ஈமானுடன்

ஜும்ஆ உரையின் தமிழாக்கம் இறுதி மூச்சு வரை ஈமானுடன் தமிழாக்கம்: மவ்லவி. நூஹ் அல்தாஃபி நாள்: 08.03.2019, வெள்ளிக்கிழமை இடம்: பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

ஈமானிய உள்ளம்

சுத்தமல்லி – சாந்தி நிலையம் வழங்கும் மாணவியர்களுக்கான சிறப்பு கல்வியரங்கம் நாள்: 10-02-2019 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: சாந்தி நிலைய வளாகம் தலைப்பு: ஈமானிய உள்ளம் வழங்குபவர்: SM அப்துல் ஹமீத் ஷரஈ அழைப்பாளர், இலங்கை ஒளிப்பதிவு: ஜமீன் வீடியோஸ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு சாந்தி நிலையம் – சுத்தமல்லி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

வியக்கவைக்கும் ஈமான்

இன்று உலகில் எங்கு பார்த்தாலும் ஆச்சர்யமான விஷயங்களை தேடியே மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். அவற்றை கண்டு வியப்படைகின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் ஒரு உண்மை இறைவிசுவாசியிடம் மற்றவர்களை வியக்கவைக்கும், ஆச்சர்யப்படவைக்கும் இரு விஷயங்கள் இருக்கின்றன. அவை…. 1.மகிழ்ச்சியான, சந்தோசமான தருணங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவான் மேலும் அல்லாஹ்வைப் புகழ்வான். 2.சிரமமான, கஷ்டமான சந்தர்ப்பங்களில் (நிலைகுலைந்து விடாமல்) பொறுமையை மேற்கொள்வான். இவ்வாறு மற்றவர்களை ஆச்சர்யப்படவைக்கும் ஒரு இறைவிசுவாசியைக்குறித்து தான் …

Read More »

வானவர்களும் இறைவனின் செய்திகளும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 19-07-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வானவர்களும் இறைவனின் செய்திகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: Moulavi Raasim Sahvi படத்தொகுப்பு: Islamkalvi Media Team

Read More »

ஈமானை அதிகரிக்க சிறந்த வழிகள்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டென்ட் – ஷரிய கோர்ட் அருகில் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 31-05-2018 (இரவு 10 மணி முதல் ஸஹர் 2:30 மணி வரை) தலைப்பு: ஈமானை அதிகரிக்க சிறந்த வழிகள் வழங்குபவர்: அஷ்ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & …

Read More »