Featured Posts

Daily Archives: May 6, 2006

எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள் – 1

மதரஸாக்கள் தீவிரவாதப் பட்டரைகளா? என்ற என் பதிவை மேற்கோளிட்டு நேசகுமார், என்னை தாலிபான்களின் கொ.ப.செ ஆக்கியுள்ளார். நல்லவேளை அல்காயிதாவின் தமிழ் வலைப்பூ பொறுப்பாளர் ரேஞ்சுக்கு கொண்டு செல்லாமல் இருந்தவரை நன்றி சொல்ல வேண்டும். நேசகுமாரின் பதிவுகளுக்கும் அதிலுள்ள உண்மைக்குமுள்ள தூரம் சங்பரிவாரங்களுக்கும் சமூக நல்லினக்கத்திற்குள்ள தூரத்தை விட அதிகம் என்பது முஹம்மது நபி பற்றிய நேசகுமாரின் வக்கிர பதிவுகளுக்கான பிற முஸ்லிம் வலைஞர்களின் பதி(வு)ல்களில் கண்டோம். இவற்றை நன்கு அறிந்த …

Read More »