ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வரலாறு தெரியாத நேசமுள்ளவரின் வரலாற்றுக் கயமைத்தனத்தை அடையாளப்படுத்தியிருந்தோம். நாம் தமிழில் வைத்த ஹதீஸை விளங்காமல் அந்த ஹதீஸை அப்படியே ஆங்கிலத்தில் வைத்து இது இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் வலைத்தளமாகும் என வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் பிதற்றியிருக்கிறார். ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தையிடம் நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்கும் சம்பவத்தைச் சொல்லும் செய்தி… நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) …
Read More »Daily Archives: March 24, 2007
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..
480. ”ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்” என்றார்கள். புஹாரி : 627 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library