“பாரதி இஸ்லாமிய அடிப்படைவாத வட்டங்களில் எப்பொழுதுமே இழிவு படுத்தி பேசப்படுபவர்தாம்…பாரதியைக்கூட நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை என்றால் தமிழர் என நம்மை சொல்வதிலேயே பொருள் இல்லை.” – உணர்வுகள் என்ற வலைப்பதிவரின் பதிவில் இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்தியிருப்பவர், இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் அரவிந்தன் நீலகண்டன். “நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை“எங்கிருந்தய்யா வந்தது இந்தத் திடீர் “நம்மால்” பாசம்? 3000 ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கக் …
Read More »Daily Archives: March 3, 2007
இரவுத் தொழுகையின் சிறப்பு!
434-‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1145 அபூஹூரைரா (ரலி).
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library