Featured Posts
Home » 2007 » March » 19

Daily Archives: March 19, 2007

நபி சொத்து சேர்க்கவில்லை

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இந்தியாவை விட அதிக நிலப்பரப்பை ஆளுகையாகக் கொண்டிருந்தார்கள். பெரும் நிலப்பரப்பின் மன்னராக நபி அவர்கள் திகழ்ந்தாலும் வெறும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள். ஆன்மீகம், ஆட்சி எனும் இரு தலைமைக்கு அவர்கள் பொறுப்பேற்றிருந்தாலும் தலைமையைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கவில்லை, சுகமாக வாழவுமில்லை என்பது வரலாறு. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் 63ம் வயதில் மரணிக்கும்போது அவர்களின் சொத்துக்களின் மதிப்பு என்னவென்பதை முன்பு எழுதியது மீள் …

Read More »

முதலில் அவதூறை நிரூபிக்கட்டும்

சகோதரர் இப்னு பஷீரின் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் அது போன்ற தருணங்களிலெல்லாம் ஒவ்வொரு தடவையும் வழக்கம் போல் என்ன செய்வாரோ அதே ஆட்டத்தை ஆடியிருக்கிறார் ஒரு இந்துத்வவாதி. இவர் ஒரு நேரத்தில், அதாவது வலைப்பதிவுக்கு வருவதற்கு முன் இஸ்லாத்தை விமர்சிப்பதில் ஹீரோவாக இருந்தாராம். வலைப்பதிவில் இவர் காலடி வைத்த நேரம், இவருடைய விமர்சனம் வெறும் பிதற்றல் + புரட்டலாகி வெளிச்சத்திற்கு வந்து விட்டது. வரலாற்றைப் புரட்டினார், பொய்களைப் …

Read More »

குர்ஆன் ஏழு வட்டார முறைகளில் அருளப்பட்டது..

468. ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம் (ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி), அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்ற அங்கி)யை …

Read More »