Featured Posts
Home » 2010 » June » 11

Daily Archives: June 11, 2010

[13] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

இராக்கின் மீது பொருளாதாரத் தடையும், இறைத் தூதரின் முன்னறிவிப்பும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் குறித்து மிகத் தெள்ளத் தெளிவாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவற்றில் பலவும் அவர்கள் காலத்திலேயே நடந்து இருக்கிறது. மற்றைய அவர்களது முன்னறிவிப்புகள் இன்றைய காலத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் நேருக்கு நேர் கண்டு வருகிறோம்.

Read More »

இஸ்லாத்தின் நிழலில் குழந்தைகள்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஜமாத்துல் அவ்வல் – 1431) தலைப்பு: இஸ்லாத்தின் நிழலில் குழந்தைகள் வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 30-04-2010 இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம், அல்-ஜுபைல் Download mp3 audio – Size: 24.8 MB

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)

7. ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை! அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’ (முஸ்லிம்) தெளிவுரை இறைவன் உங்களுடைய உடலையும் தோற்றத்தையும் குலத்தையும் பார்த்து எடைபோட்டு உங்களுக்கு உயர்வும் தாழ்வும் அளிப்பதில்லை. உங்கள் உடல் பெரியதா? சிறியதா? பிணியுற்றதா? ஆரோக்கியமானதா? உங்களது தோற்றம் அழகானதா? அலங்கோலமானதா? நீங்கள் பிறந்தது உயர்ந்த குடும்பத்திலா? தாழ்ந்த குடும்பத்திலா? …

Read More »