Dr. அப்துல்லாஹ்வின் நேர்காணல் – நன்றி: நம்பிக்கை இதழ், மலேசியா (August 2010) “பெரியார்தாசனாகி இருந்த தாங்கள் சித்தார்த்தனாக மாறி இன்று அப்துல்லாஹ்வாகி இருக்கிறீர்கள். சர்ச்சைக்குரிய விதத்தில் திராவிடர்க் கழகத்தினர் உங்களைக் கடுமையாக விமர்ச்சித்து வருவது பற்றி?” முழுமையாக படிக்க கீழே சொடுக்கவும்: Download PDF format eBook
Read More »Monthly Archives: August 2010
சூஃபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும்.. (eBook)
தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூஃபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோற்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும். முழு புத்தகத்தையும் படிக்க கீழே சொடுக்கவும்: Download PDF format eBook 104 Pages
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-22)
22. இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா? ஹதீஸ் 22: இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் …
Read More »இமாம் புகாரீ (ரஹ்)
வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் தம்மாம்) நாள்: 10-09-2009 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம் ரமழான் இரவு பயான் நிகழ்ச்சி – ஹிஜ்ரி 1430
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-21)
21, தபூக் யுத்தமும் தடுமாற்றமும் ஹதீஸ் 21: கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப்(ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப்(ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கி விட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன். கஅப்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., …
Read More »உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்!
– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்” எனும் நூலை ஜீரோ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்தூல் அமைக்கப்பட்டுள்ளது. Download PDF format eBook 26 Pages
Read More »கண்ணாடியாய் இருங்கள்!
– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “கண்ணாடியாய் இருங்கள்” என்னும் இச்சிறு நூல் ஒரு மாற்றத்தைத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தனி மனிதன் சமூகத்தோடு உறவாடும்போது நடந்துக் கொள்ளவேண்டிய விதம் குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. Download PDF format eBook 64 Pages
Read More »“தர்மம்” – நல்லதையே செலவு செய்வோம்
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
Read More »அல்குர்ஆன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி குர்ஆன் இறங்கப்பட்ட மாதத்தில் குர்ஆனுடன் தொடர்புள்ளவர்களாக மாறுவதற்கு குர்ஆனை பற்றி சுருக்கமாக பின்வருமாறு அறிந்து கொள்வோம். – அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது? அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது. ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய தாகவும் நன்மை-தீமையை பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் அருளப் பெற்றது… (2:185).
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-20)
20. நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்? ஹதீஸ் 20: அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library