M.T.M.ஹிஷாம் மதனீ அன்பின் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாம் கல்வி இணையத் தளத்தின் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்து லில்லாஹ். புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தில் நாமனைவரும் இணையப் பெற்றிருக்கின்றோம். அவ்வாறு இஸ்லாத்தில் சங்கமித்த எம்மத்தியில் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்யும் பண்பு காணப்பட வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே நானும் உங்களுடன் இவ்வலையமைப்பில் இணைந்துள்ளேன்.
Read More »Monthly Archives: October 2010
நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரி
வழங்குபவர்: மௌலவி N.P.M. அஷ்ஷேக் அபூபக்கர் சித்தீக் மதனீ தலைவர், அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியா, இலங்கை இடம்: பறகஹதெனிய, இலங்கை பாகம்-1 Download video Part-1 – Size: 140 MB பாகம்-2 Download video Part-2 – Size: 75 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/34ejbj0pc1v2p2b/nabi_sal_mun_mathiri.mp3] Download mp3 audio – Size: 56.3 MB
Read More »நபித்தோழர்களின் தியாகங்களும் சிறப்புகளும்
வழங்குபவர்: மௌலவி N.P.M. அஷ்ஷேக் அபூபக்கர் சித்தீக் மதனீ தலைவர், அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியா, இலங்கை இடம்: பறகஹதெனிய, இலங்கை பாகம்-1 Download video Part-1 – Size: 131 MB பாகம்-2 Download video Part-2 – Size: 120 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/k33zyy6fh63gkc6/sahabakkalin_sirappukal.mp3] Download mp3 audio – Size: 65.7 MB
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-35)
35 பொறுமையும் நற்செய்தியும் ஹதீஸ் 35. அதா இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: ‘சுவனவாசிகளுள் ஒருவரான ஒரு பெண்மணியை உனக்குக் காண்பித்துத் தர வேண்டாமா?’ அதற்கு நான், ‘வேண்டும்’ என்றேன். அவர்கள் சொன்னார்கள்: ‘இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான்! இவள் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னாள்: ‘சிலபொழுது நான் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறேன். என் ஆடைகள் விலகி விடுகின்றன. எனக்காக அல்லாஹ்விடம் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library