Featured Posts
Home » 2010 » October

Monthly Archives: October 2010

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-45-46)

45, 46. வீரமும் கோபமும் ஹதீஸ் 45. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி! நூல்: புகாரி, முஸ்லிம் அரபுகளிடத்தில் அஸ் ஸுரஆ என்பதன் அசல் பொருள், மக்களை அதிகமாக கீழே வீழ்த்துபவன் என்பதாகும். ஹதீஸ் 46. ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நான் நபி(ஸல்) அவர்களின் …

Read More »

ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)

தொகுப்பு: மவ்லவீ Dr. M.M. அப்துல் காதிர் உமரீ மவ்லவீ K.P. அப்துர் ரஷீத் மவ்லவீ H. முஹம்மது சுபைர் ஃபிர்தவ்ஸி மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

தவ்ஹீதும் அதன் பிரிவுகளும்

– U.K. ஜமால் முஹம்மத் மதனீ அகீதா(கொள்கை) என்பதன் கருத்து யாதெனில்: ஒரு மனிதன் அதனை உண்மைப்படுத்தி, அதனைத் தனது கொள்கையாக ஏற்றுக்கொள்வதாகும். இந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர்களின் போதனைகளுக்கும், அவன் அருளிய வேதங்களுக்கும் முரணில்லாமல் இருந்தால், அதுவே ஈருலக வெற்றிக்குக் காரணமானதும், அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய, சரியான ஈடேற்றத்தைக் கொடுக்கக்கூடிய கொள்கையுமாகும். மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

கேள்வி-பதில் (ஹஜ் தொடர்பானவை)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பயண அறிவிப்பு கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா? பதில்:- “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-44)

44. பெண் குலத்தின் முன்மாதிரி! ஹதீஸ் 44. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூதல்ஹா(ரலி) அவர்களின் மகன் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா அவர்கள் (ஏதோ ஒரு பணிக்காக) வெளியே சென்றிருந்தார்கள். அப்பொழுது அந்தச் சிறுவர் மரணம் அடைந்தார். அபூதல்ஹா திரும்பி வந்தபொழுது கேட்டார்கள்: ‘என் மகனின் நிலை என்ன?’ அதற்கு ‘அவர் முன்னைவிடவும் மிக அமைதியாக இருக்கிறார்’ என்று சிறுவரின் தாயாராகிய உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்;. பிறகு இரவு உணவை …

Read More »

ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

Read More »

உயிர் பறிக்கப்படுதல்

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-7 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video – Size: 171 MB Audio play [audio:http://www.mediafire.com/download/0dnzkb2ve2mac1x/007_vuyir_parikkappaduthal.mp3] Download mp3 Audio – Size: 39.9 MB தொடரின் வரிசையைக் காண..

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-4)

– M.T.M.ஹிஷாம் மதனீ أما بعد : فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة குறிப்பு (1), குறிப்பு (2) ‘ஹிதாயத்’ என்ற வார்த்தை இரு கருத்துக்களில் பயன்படுத்தப்படும்: 1. ‘அத்தலாலா வல்பயான்’ 2. ‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-43)

43. சோதனையின் ரகசியம்! ஹதீஸ் 43. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘அல்லாஹ் தன்னுடைய ஓர் அடியாருக்கு நலன் நாடினால் அவனுக்கு (அவனுடைய பாவங்களின்) தண்டனையை இவ்வுலகிலேயே விரைவாகக் கொடுத்து விடுகிறான். மேலும் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்குத் தீங்கை நாடினால் அவனது பாவத்திற்குரிய தண்டனையை (உலகில்) அவனை விட்டும் தடுத்துக் கொள்கிறான். அந்தப் பாவத்தைச் சுமந்துகொண்டே மறுமை நாளினை திடுமென அவனை சந்திப்பதற்காக வேண்டி! மேலும் நபி(ஸல்) …

Read More »

மரண வேதனை!

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-6 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video – Size: 143 MB Audio play [audio:http://www.mediafire.com/download/4rh3rdfwcioh05h/006_marana_vethanai.mp3] Download mp3 Audio – Size: 37.1 MB தொடரின் வரிசையைக் காண..

Read More »