Featured Posts
Home » 2010 » October » 06

Daily Archives: October 6, 2010

பித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மார்க்கத்தின் பெயரில் உருவான மார்க்க அங்கீகாரமில்லாத கொள்கைகள், வணக்க-வழிபாடுகள், சடங்கு-சம்பிரதாயங்களே “பித்அத்துக்கள்” எனப்படுகின்றன. இந்த பித்அத்தான கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஸுன்னாவிலோ எத்தகைய அங்கீகாரமோ, வழிகாட்டல்களோ இருக்காது. மக்கள் இவற்றை நன்மையை நாடிச் செய்தாலும், இவை எந்த நன்மையையும் ஈட்டித் தரப் போவதில்லை!

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-36)

36.  இதனினும் மேலான பொறுமை உண்டா? ஹதீஸ் 36. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத் தூதர்(ஸல்) அவர்கள், நபிமார்களில் ஒரு நபியின் நிலையை (அவர்களின் மீது அல்லாஹ்வின் நல்வாழ்த்துக்களும் சாந்தியும் பொழியட்டுமாக) எடுத்துரைத்தது, இப்பொழுதும் என் கண்முன் உள்ளது போன்று இருக்கிறது: அந்நபியை அவருடைய சமூகத்தார் அடித்தார்கள். இரத்தம் வடியும் அளவு அவரைக் காயப்படுத்தினார்கள். அவர் தமது முகத்தில் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே பிராத்தனை செய்தார்: யா …

Read More »