Featured Posts
Home » 2011 » June

Monthly Archives: June 2011

விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்

-K.L.M. இப்ராஹீம் மதனீ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இறைமொழியும் நபிமொழியும் தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)

Read More »

மிஃராஜ் (இஸ்ரா)

நாள்: 26.06.2011 இடம்: அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ Download mp4 video Size: 227 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/6uj3mqpz69w6wgl/mihraj_isra_klm.mp3] Download mp3 audio

Read More »

மிஹ்ராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை. மேலும் படிக்க: ரஜப் மாதம்

Read More »

பராஅத் இரவு என்ற பெயரில்..

– Imthiyaz Salafi இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.

Read More »

கூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.

Read More »

கடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6) குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-23)

– M.T.M.ஹிஷாம் மதனீ அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் இல்ஹாத் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் இல்ஹாத் செயல்முறையை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை சிலைகளுக்குப் பெயராகச் சூட்டுதல்

Read More »

ஷிஆக்கள் என்றால் யார்? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான வரலாறு

– அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ دورة عن الشيعة كامل المحاضر : محمد رضوان محمد جنيد (خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية بالمدينة المنورة) இஸ்லாத்தின் பெயரால் வளர்ந்து, அதன் அடிப்படைக் கொள்களையும், நம்பிக்கைக் கோட்பாடுகளையும் தகர்த்தெறியும் விஷக்கிருமிகள் இம்மார்க்கத்திற்கு புதியவர்கள் அல்லர் என்பதை உபை பின் ஸலூல் முதல் கமால் அதா துர்க், ஹுஸ்னி முபாரக், கடாபி வரை அறியப்பட்டதாக இருப்பினும், …

Read More »