Featured Posts

இஸ்லாமை முறிப்பவை (Part-1)

முஸ்லிம்களில் காணப்படும் சில நடவடிக்கைகள் இஸ்லாமை விட்டும் அவர்களை வெளியேற்றி விடுகிறது. பெரும்பாலோர் இதில் அலட்சியமாக இருக்கின்றனர். இது மறுமை வாழ்க்கைக்கு ஆபத்தானது. ஒரு மனிதனை இஸ்லாமை விட்டும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான பத்து காரியங்களில் மிகவும் தலையாய இரண்டு விசயங்களை இந்த வீடியோவில் மவ்லவி மன்சூர் மதனீ அவர்கள் விவரிக்கிறார்கள்.

இது பொதுவான ஒரு பயான் நிகழ்ச்சி என்பதை விட மிக முக்கியமான கல்வி சார்ந்த ஒரு வகுப்பாகும். இணை வைப்பை விட்டும் மக்களை எச்சரித்து சீர்திருத்துவதற்கு ஏற்றதாகும். எனவே இதனைப் பார்வையிடும் சகோதரர்கள் இதனை பிற முஸ்லிம்களுக்கும் எத்தி வைக்குமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம். இன்ஷா அல்லாஹ் இதன் இரண்டாம் பகுதியும் விரைவில் வெளிவரும்.

மிக்க அன்புடன்
தமிழ் அழைப்புக்குழு,
பஹ்ரைன்


Download mp4 HD Video Size: 718 MB

[audio:http://www.mediafire.com/file/x4d174w8id4reft/things_are_nullify_islam-1.mp3] Download mp3 Audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *