– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும்
Read More »Daily Archives: March 6, 2013
ஏ.பீ.எம். இத்ரீஸின் குருட்டுப் பார்வை
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ரிஸானா நபீக் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் “ரிஸானா நபீக் மனச்சாட்சியின் படுகொலை” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் ரிஸானா விவகாரம் குறித்து அவர் எழுதும் செய்திகளை விட இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை பழங்குடி முறை என விமர்சிப்பது பலருக்கும் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More »பொதுபலசேனா வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும்.
Read More »ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library