ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளில் ஏராளமான ஹதீஸ்கள் சிலரால் மறுக்கப்பட்டு வருகிறது. ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதா அல்லது மனிதனின் அறிவு குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்பது குறித்த ஓர் பார்வையே இந்த சொற்பொழிவு. வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, நாள்: 3-11-2012, இடம்: மஸ்ஜிதுல் இஸ்லாம் திருப்பூர், நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம். Also visit: ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பது கூடுமா? (பகுதி-2)
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library