Featured Posts

Daily Archives: April 14, 2013

ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பது கூடுமா?

ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளில் ஏராளமான ஹதீஸ்கள் சிலரால் மறுக்கப்பட்டு வருகிறது. ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதா அல்லது மனிதனின் அறிவு குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்பது குறித்த சொற்பொழிவின் 2-ஆம் பகுதி. வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, நாள்: 4-11-2012, இடம்: மஸ்ஜிதுல் இஸ்லாம் திருப்பூர், நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம். Also visit: ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? (பகுதி-1)

Read More »