ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளில் ஏராளமான ஹதீஸ்கள் சிலரால் மறுக்கப்பட்டு வருகிறது. ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதா அல்லது மனிதனின் அறிவு குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்பது குறித்த ஓர் பார்வையே இந்த சொற்பொழிவு.
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி,
நாள்: 3-11-2012,
இடம்: மஸ்ஜிதுல் இஸ்லாம் திருப்பூர்,
நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம்.
Also visit: ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பது கூடுமா? (பகுதி-2)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
assalamu alaikum warah
ungaludaya islam kalvi website migavum payanulladage ulladu. alhamdulillah.
neengal eludum airticle payanulladage irukiradu. adhai download panni kekira madhiri pannungalen.
matra islam samadamane website ellam kurainda MB kalage kodukirargal. neengalum adupondre neengalum muyarchi seyyungal.
jazakallah